Thursday, September 11, 2008

பிரதீப் பாடும் 'பாட்டும் நானே பாவமும் நானே'

அருமை அருமை. மிக அருமை. கேட்டுப் பாருங்கள்.

10 comments:

Kavinaya said...

நல்லாருக்கு :)

குமரன் (Kumaran) said...

நல்லா இருக்குல்ல? :-)

RATHNESH said...

பாட்டு வேண்டுமானால் நீங்களாக இருக்கலாம்; PAAVAM நான் தான். அப்புறம் என்ன, லிங்க்கும் கிடைப்பதில்லை; டவுன்லோடும் ஆவதில்லை. எந்த க்ளிக்கும் க்ளிக்கும் ஆவதில்லை.

VSK said...

ரொம்ப நல்லாப் பாட்டியிருக்கார் ப்ரதீப்.

இல்லைன்னு சொல்லலை.

ஆனால், அந்த, "கூட்டும் இசையும் கூத்தின் முறையும் காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ" என்கிற இடத்தில் தேனிசைக் குரலோன் டி.எம். சௌந்தர்ராஜன் காட்டும் அந்த ஏளனம் வரவில்லை.

மற்றபடி எல்லாம் ஓக்கேதான்!
நன்றி குமரன்.

லிங்க் கொஞ்சம் விட்டு விட்டுத்தான் வந்தது!

இருந்தாலும் ரசிக்க முடிந்தது.

Geetha Sambasivam said...

என்னமோ தெரியலை, எனக்கு எதுவும் வரலை, மறுபடி வந்து பார்க்கிறேன்.

G.Ragavan said...

நல்லாப் பாடியிருக்காரு. ரொம்பக் கடினமான பாட்டுதான். அவரால முடிஞ்ச வரைக்கும் பாடியிருக்காரு. அதுவும் முன்னாடி இசையரசி பி.சுசீலா, எஸ்.ஜானகி, வாணி ஜெயராம், பாலமுரளி கிருஷ்ணா...எல்லாரும் உக்காந்திருக்காங்க. ஆகையால பாடுனது நல்லதுதான்.

இவரு ஒங்களுக்குத் தெரிஞ்சவரா?

குமரன் (Kumaran) said...

மீண்டும் முயன்று பார்த்தீர்களா இரத்னேஷ்?

பாடகரும் ஒரு முறை bhaavam என்கிறார். ஒரு முறை paavam என்கிறார். உங்களைத் தான் சொன்னார் போலும். :-)

குமரன் (Kumaran) said...

நன்றி எஸ்.கே.

குமரன் (Kumaran) said...

மறுபடி வந்து பார்த்தீங்களா கீதாம்மா?

குமரன் (Kumaran) said...

தெரிஞ்சவரு இல்லை இராகவன். யூ ட்யூப்ல பாத்துட்டு நல்லா இருக்குன்னு இங்கே 'கேட்டதில் பிடித்தது'ல போட்டேன். அம்புட்டு தான்.