ஆழ்வாரின் ஆராவமுதே திருவாய்மொழியில் முதல் பாசுரத்தின் பொருளை - முன்னோர் சொன்ன பொருளின் திரண்ட கருத்துகளை - மூன்று இடுகைகளில் எழுதியிருக்கிறேன். அவற்றைப் பதிவில் வந்தோ கூகிள் ரீடரிலோ படித்த அன்பர்களுக்கு சில கேள்விகள்:
1. எழுதியவை சுவையாக இருந்ததா? சுவை இன்னும் கூடுதலாக எழுத வேண்டுமா? அப்படியென்றால் என்ன செய்யலாம்?
2. எளிமையாக இருந்ததா? இன்னும் எளிமை வேண்டுமென்றால் என்ன செய்யலாம்?
3. இத்துடன் பாசுரப் பொருள் சொல்வதைத் தொடரலாமா? அப்படித் தொடர்வதென்றால் விரிவாக எழுத வேண்டுமா? சுருக்கமாக எழுதினால் போதுமா?
4. தொடரவேண்டாம் என்றால் என்ன வகையான பதிவுகள் எழுதலாம்? ஏற்கனவே நான் எழுதியிருக்கும் வகைகளில் இருந்து சொல்லுங்கள்.
13 comments:
மூன்று பதிவுகளும் அருமை... கொஞ்சம் நீளமாக இருந்ததாக கருதுகிறேன், அனால் மிக்க சுவையாக இருந்தது.
உங்களை குறைந்தது 6 மாதத்திற்கு மேல் google reader -ல் படித்து வருகிறேன்.
இந்த பதிவு கூட எனக்கு ரொம்பவும் பிடித்து இருந்தது
http://madhavipanthal.blogspot.com/2010/12/thumbaiyoor-kondi-part-1.html
http://madhavipanthal.blogspot.com/2011/01/thumbaiyur-kondi-part2.html
நன்றி இராகவ். நீளத்தைக் குறைக்க முயல்கிறேன். இன்னும் என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள்.
கொஞ்சம் எளிமை படுத்துங்க அண்ணா .. :)
நன்றி சங்கர். முயல்கிறேன்.
எழுதியவை சுவையாக இருந்ததா?
Yes:)
சுவை இன்னும் கூடுதலாக எழுத வேண்டுமா?
Yes:)
அப்படியென்றால் என்ன செய்யலாம்?
I dont know. you ask perumal & nammazhvaar:)
2. எளிமையாக இருந்ததா?
yes:)
இன்னும் எளிமை வேண்டுமென்றால் என்ன செய்யலாம்?
I dont know. you ask perumal & nammazhvaar:)
3. இத்துடன் பாசுரப் பொருள் சொல்வதைத் தொடரலாமா?
Pl. continue:)
அப்படித் தொடர்வதென்றால் விரிவாக எழுத வேண்டுமா?
சுருக்கமாக எழுதினால் போதுமா?
Anythink ok: but naalla irukkanum. padichavudan manasula nikkanum :)
4. தொடரவேண்டாம் என்றால் என்ன வகையான பதிவுகள் எழுதலாம்?
aaravamuthe full 10 & ur wish:)
ஏற்கனவே நான் எழுதியிருக்கும் வகைகளில் இருந்து சொல்லுங்கள்
no comments:)
Wrong questions.
Paasurams are the outflow of spiritual emotions of alwaars. By reading them, we try to partake of their ardour or bhakti.
It is not for any 'taste' or 'pleasure'.
The paasurams are already in simple Tamil. Indeed, it was their aim to write simple Tamil and tell people about Perumal in the same Tamil. Their provocation was that at their time, the brahmins used Sanskrit so much that common masses kept away from the bhakti efforts.
Azwaas wanted to change that; and brought bhakti back to people by using Tamil.
I do agree there are a few words which need to be interpreted. From the language point of view, that you can do.
There is no pleassure principle here. In Bhakti, no such principle please.
Anyone who reads the paasurams and wants to speak about them so that others can also participate, should do that by no great efforts but by simply saying what he feels. You just pass on your experienced reading to others.
Laborious and conscious attempt makes you look like a foreign tourist in Meenakshi temple, who came to admire the scultpure and art. He has no intention of worshipping the goddess.
Your questions remind me of that tourist. He can be excused as his religion is different. Can you be also ? I wonder.
நன்றி இராஜேஷ். :-)
தங்கள் அறிவுரைக்கு நன்றி ஜோ அமலன் ஐயா.
[இன்று ராஜேஷை சந்திக்க நேர்ந்தது. அப்போ இந்த மாதிரி கேள்விகள் கேட்டு இருந்ததாக சொன்னார்.]
பதிவுகள் நீளம் தான்.
முன்பே பரிச்சயம் இருப்பவர்களுக்கு நன்றாக அனுபவிக்க இயலும். இன்னும் எளிமையாக இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
இன்னும் எப்படி எளிமையாக எழுதுவது? கதை சொல்லி சொல்லி எழுதலாமோ?
ஆழ்வார்கள் மயங்கியது, உருகியது எல்லாம் திருமால் குணங்களில் ஆட்பட்டுத் தான் என்று பெரியோர் சொல்வர்.
திடீரென்று ஒருவருக்கு இறைவன் மேல் அளவற்ற அன்பு வந்து விடுவதில்லையே. ஒருவர் நம் மீது அன்பாக இருந்தாலும், அவர் நம் மீது அன்பாக இருக்கிறார் என்று புரியும் காலம் வரை நாம் நமது அன்பை வெளிப்படுத்துவதில்லை. இது பொதுவான இயற்கை நியதியாக இருக்கிறது.பெருமாளின் குணங்களை விரிவாக கதைகளின் வாயிலாகவோ வேறு வகையாகவோ எழுதினால் நன்றாக இருக்கும்.
Hi,mar.26
Happy Birthday:)
Post a Comment