Wednesday, August 01, 2007

செப் 15 - பாரதி 125 - பாரீசில் திருவிழா




புழுதியில் எரியப்பட்ட பாரதிக்காக பராசக்தி வருகிறாள் அறம் பாட! பாரீசில் பாரதிக்கு மாபெரும் விழா. ஆதரவு தாரீர் அனபர்களே

இவண்

மகாகவி பாரதி 125 பிரான்சு விழாக் குழுவினர்.

***

மேல் விவரங்களுக்கு இந்தப் பதிவைப் பாருங்கள்; பதிவரைக் கேளுங்கள்.

10 comments:

மாசிலா said...

உள்ளேன் ஐயா!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அன்புக்குமரா!
செய்திக்கு மிக்க நன்றி!

குமரன் (Kumaran) said...

வருகைக்கு நன்றி மாசிலா.

குமரன் (Kumaran) said...

உங்களுக்கு ஏற்கனவே இந்த செய்தி தெரிந்திருக்குமே யோகன் ஐயா.

அந்த வலைப்பக்கத்தில் பாரதி தொடர்பான கட்டுரைகளையும் பார்த்தேன். படிக்கப் பிரதி எடுத்து வைத்திருக்கிறேன்.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

பகிர்ந்தமைக்கு நன்றி குமரன்.
என் அன்புக்குரிய பதிவுலக நண்பர் ஒருவர் பாரீசுக்கு மிக அருகாமையில் தான் இப்ப இருக்கார்.
அவரை இதற்குப் போகச் சொல்லப் போறேன்! :-)

G.Ragavan said...

செப்டம்பர் 15...சனிக்கிழமை. பாரீஸ் போக முடியும் என்றுதான் தோன்றுகிறது. திட்டம் போடலாந்தான்.

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
பகிர்ந்தமைக்கு நன்றி குமரன்.
என் அன்புக்குரிய பதிவுலக நண்பர் ஒருவர் பாரீசுக்கு மிக அருகாமையில் தான் இப்ப இருக்கார்.
அவரை இதற்குப் போகச் சொல்லப் போறேன்! :-) //

யாருங்க ரவி அது? நீங்க சொன்ன மட்டும் அவரு கேப்பாரா? டிக்கெட்டும் எடுத்துக் குடுத்து திக்கெட்டும் பேசுறாப்ப்புல போயிட்டு வரச்சொன்னா சந்தோசமா போக மாட்டாரா? ;)

குமரன் (Kumaran) said...

உங்க அன்புக்குரிய நண்பர் யாரோன்னு நினைச்சேன் இரவி. அந்த 'பதிவுலக'ங்கற சொல்லைப் படிக்காமல் விட்டுவிட்டேன். இப்ப புரியுது! அடுத்தப் பின்னூட்டமும் வந்து எனக்குப் புரியாட்டி ரொம்பக் கேவலம் இல்லை? :-)

குமரன் (Kumaran) said...

பாரீஸ் போய் பாரதி திருவிழா மட்டும் பாத்துட்டு வாங்க இராகவன். :-)

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

மேலதிக தகவல்!
கழகத் தலைவர் 29-30 செப்டம்பர் 2007 எனக் கூறி மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.
சொல்லின் செல்வர் சுகி சிவம் வரவுள்ளார்.

குமரன் (Kumaran) said...

மேலதிகத் தகவலுக்கு நன்றி யோகன் ஐயா.