Tuesday, November 30, 2010

பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே பார்த்ததாரும் இல்லையே!

9 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இது எதுவோ? :)

அதுவே!

பூக்கள் பூக்கும் தருணம் "ஆகவனே"
பார்த்தது ஆரும் இல்லையே!-ன்னு காட்டுறாங்களே! :)

குமரன் (Kumaran) said...

ஆமாம். நானும் கவனித்தேன் அந்த எபியை. :-)

Kavinaya said...

//ஆமாம். நானும் கவனித்தேன் அந்த எபியை. :-)//

மீ த்ரீ :)

Radha said...

பொதுவா வீடியோ பார்க்க முடியலேன்னாலும் பின்னூட்டத்தில் இருந்து எதை பற்றியது என்று தெரிந்து விடும்.
இங்கு "ஆகவனே", "எபி" என்று ஒன்றும் புரியவில்லையே. :-(

குமரன் (Kumaran) said...

ஏன் உங்களால வீடியோ பார்க்க முடியாது இராதா?

இந்தப் பாடல் வரிகள் வீடியோவிலேயே வருகின்றன. பெண் பாடும் பல்லவி வரியாக 'பூக்கள் பூக்கும் தருணம் ஆதவனே பார்த்ததாரும் இல்லையே'ன்னு வரும் போது ஆகவனேன்னு எழுத்துப்பிழை (எபி) விட்டிருக்காங்க. அது பாத்தவுடனே தெரியுது. இன்னும் நிறைய எபி இருக்கு. ஒவ்வொரு வரிக்கும் ஒவ்வொரு நிழல்படம் போட்டிருக்கிறார்கள். அது நல்லா இருக்கு.

குமரன் (Kumaran) said...

இராதா மீ ஃபோர்ன்னு சொல்லுவார்ன்னு பாத்தா என்ன பேசிக்கிறீங்கன்னு புரியலையேங்கறாரே அக்கா. :-)

Radha said...

ஓ ! அப்போ நிச்சயமா மீ ஃபோர் தான். :-)
அலுவலகத்தில் வீடியோ பார்ப்பதை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும் என்று கொள்கை இருக்கிறது.

Radha said...

இன்று தான் இந்த வீடியோ பார்க்கிறேன் குமரன். எ.பி எல்லாம் தாண்டி அருமையாக இருக்கிறது. :-)

குமரன் (Kumaran) said...

மகிழ்ச்சி இராதா. உங்கள் பின்னூட்டம் வந்ததால் நானும் இன்று இந்தப் பாடலை இரு முறை பார்த்தேன்/கேட்டேன். :-)