இன்றைக்கு அடியேனும் என்னை ஒத்த கோடிக்கணக்கான இந்தியர்களும் விடுதலைக் காற்றை நுகர வழி செய்த உமக்கும் உம்மை ஒத்த ஆயிரக்கணக்கான விடுதலை வீரர்களுக்கும் சமூக வீரர்களுக்கும் அடியேனின் மனம் நெகிழ்ந்த ஆயிரம் கோடி வணக்கங்கள்!!!
வாழ்க நீ எம்மான்! இந்த வையத்து நாட்டில் எல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப்
பாழ்பட்டு நின்ற தாம் ஓர் பாரத தேசம் தன்னை
வாழ்விக்க வந்த காந்தி மகாத்ம! நீ வாழ்க வாழ்க!
6 comments:
//ஆயிரக்கணக்கான விடுதலை வீரர்களுக்கும் சமூக வீரர்களுக்கும் அடியேனின் மனம் நெகிழ்ந்த ஆயிரம் கோடி வணக்கங்கள்//
நானும் இன்னொரு முறை வணங்கிக்கறேன். :-)
வாழ்க நீ எம்மான்!
வலப்பக்கம் இருக்கும் காந்தியடிகளின் சொற்கள் அருமை!
நாங்களும் நெஞ்சம் நெகிழ உங்களுடன் சேர்ந்து கொள்கிறோம், குமரன்!
"வாழ்க நீ எம்மான்!"
வணக்கம் நண்பா,
எனது கேள்விகளுக்கு மிகவும் சிறப்பான பதில்களை அளித்துள்ளீர்கள் மிக்க நன்றி, தங்களைப் போலவே மிக லேட்டாக பதில்களைப் படிக்க முடிந்தது.. மன்னிக்கவும்.
அன்புடன்
குமரன்,
சிந்திக்கச் சொல்லி நீங்கள் தந்திருக்கும் காந்தியின் கருத்தினைத் தமிழில் பதிவிலேயே கொடுத்திருக்கலாமே! நல்ல கருத்து.
ஐவருக்கும் நன்றி. இரத்னேஷ். செய்திருக்கலாம் தான். சோம்பல் தான் காரணம். :-) நீங்கள் அதனைக் குறிப்பிட்டதால் இனி மேல் வருங்காலத்தில் இந்தப் பின்னூட்டத்தைப் படிப்பவர்களின் வசதிக்காக அதனை இங்கேயும் இடுகிறேன். :-)
I will give you a talisman. Whenever you are in doubt, or when the self becomes too much with you, apply the following test. Recall the face of the poorest and weakest man whom you may have seen, and ask yourself, if the step you contemplate is going to be any use to him. Will he gain anything by it? Will it restore him to a control over his own life and destiny? In other words, will it lead to freedom for the hungry and spiritually starving millions?
Then you will find your doubts and yourself melt away.
- M.K. Gandhi
Post a Comment