Friday, February 12, 2010

தஞ்சை பெரிய கோவில் பல்லாண்டு வாழ்கவே! (தஞ்சை பெரிய கோவில் - 1000 ஆண்டுகள்)


பேரரசன் இராசராச சோழன் தஞ்சை பெரிய கோவிலைக் கட்டி முடித்து 1000 வருடங்கள் நிறைந்துவிட்டன. 1010ல் கட்டப்பட்ட இந்தக் கோவிலின் ஆயிரமாவது ஆண்டு விழா இவ்வருடம் கொண்டாடப்படுகிறது.

6 comments:

Unknown said...

கல்வெட்டுகளாழும் , நெல்கட்டுகளாழும் ,,பிரசித்தி பெற் றவை ,,
நெஞ் சை அள்ளும் தஞ்சையில் ஆயிரம் கலை நயங்கள் தாங்கிய கோவில் ,,
,1000 வருடம் நீடித்த தூய்மை ,அழகு ,
,இந்த பிளாஸ்டிக் உலகில் எவ்வளவு வருடம் தாக்கு பிடிக்கு மோ?
அரசு பாராமரித்தாலும் பேணி காப்பது நம் கடமை
,இப்படி 1000 ஆண்டுகள் பல புராதன ஆலயங்கள் சரித்திரம் படைக்க வேண்டும் ,,,
சித்ரம் //

Kannabiran, Ravi Shankar (KRS) said...

கோயில் என்றால் அது அம்பலவாணரின் தில்லையை மட்டும் குறிக்கும்!

ஆனால் பெரிய கோயில் என்றால் அது இந்த சரித்திர சகாப்தத்தை மட்டுமே குறிக்கும்!

வாழிய பெரிய கோயில்!
பல்லாண்டு! பல்லாண்டு!!

homeonesan said...

மாமன்னன் இராசராச சோழன் தோற்றுவித்த பெரிய கோயில் ஓர் குறளோவியம்:
தோன்றின் புகழோடு தோன்றுக;அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை ந்ன்று.
அன்பன்,மீ.க.

மாதேவி said...

தஞ்சை பெரிய கோயிலின் கலை நுணுக்கங்கள்,ஓவியங்களை நேரில் பார்த்து வியந்திருக்கிறேன்.

சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பேணிப் பாதுகாப்பது மிகவும் அவசியம்.

Rajewh said...

(தஞ்சை பெரிய கோவில் - 1000 ஆண்டுகள்)"

தஞ்சை பெரிய கோவில் ஈசனுக்கு வாழ்த்துக்கள்

குமரன் (Kumaran) said...

அனைவருக்கும் நன்றி.