Wednesday, November 04, 2009

ஒன்றும் குறையில்லை மறைமூர்த்தி கண்ணா!

7 comments:

கோவி.கண்ணன் said...

:(

குறும்படமாக எடுக்கும் அளவுக்கு "பொருள் நிறைந்த" காட்சிகள்.

Raghav said...

மனதைத் தொட்டு விட்டது குமரன்..

தமிழ் said...

அருமையான விழியம்

ப‌கிர்வுக்கு ந‌ன்றிங்க‌

selvanambi said...

Nice!

S.Muruganandam said...

அருமையான கருத்தை எளிமையாக சொல்லும் குறும்படம்.

ஊனம் ஒரு குறையல்ல அற்புதம் .

ஜீவி said...

"எல்லாம் ஒரே சாமி தானே?"

--முகத்தில் அறைந்த மாதிரி உண்மை.

என்ன, ஒரு வினாடி படம் ஓடி இருக்குமா?..
அந்த ஒரு வினாடிக்குள், எத்தனை 'பளார், பளார்'கள்?..

மனத்தில் ஊனம் இருந்தால் தான், வாழ்க்கையின் ஒவ்வொரு படியிலும், ஏறுவதும் இறங்க்குவதும் கடினம்; அது இல்லாதோருக்கு உலகமே பூக்கள் பூத்துக் குலுங்க்கும் அற்புதத் தோட்டம்!

குறள் போன்றதான குறும்படத்தை தெரிவு செய்து காணச்செய்தமைக்கு நன்றி, குமரன்!

Kavinaya said...

அருமை குமரா! கண் கலங்கி மனம் நெகிழ வைத்து விட்ட படம். பாடமும் கூடத்தான். மிக்க நன்றி.