ஆயிற்று இன்றோடு இரு வருடங்கள். கனவிலும் நனவிலும் அதிகமாக நினைத்தது பதிவுகள் பற்றித் தான். இந்த பிரிக்க முடியாத ஒட்டுதல் ஏன் ஏற்பட்டது என்றெல்லாம் பல முறை ஆராய்ந்து விட்டேன். மீண்டும் அவற்றைப் பேசி உங்களை அறுக்கப் போவதில்லை (என் பதிவுகள் எல்லாமே அப்படித்தானே என்கிறீர்களா? :-) அது சரி).
நண்பர் சிவபுராணம் சிவா இளையராஜாவின் திருவாசகம் குறுந்தகட்டை என்னிடம் விற்றபின் ஒரு முறை பேச்சோடு பேச்சாக 'இந்தப் பாட்டெல்லாம் புரியுதா?' என்று கேட்டேன். அவர் 'கொஞ்சம் கொஞ்சம் புரியுது குமரன்; ஆனா இசையில் தான் ஈடுபாடு அதிகம்' என்றார். 'நான் அர்த்தம் சொல்லவா?' என்றவுடன் 'சொல்லுங்க. சொல்லுங்க' என்றார். மின்னஞ்சலில் ஒவ்வொரு பாட்டாக எழுதி அனுப்பத் தொடங்கினேன். இரண்டு வாரங்களுக்குப் பின் 'வலைப்பதிவு' என்று ஒன்று இருக்கிறது; அதில் அவர் எழுதுகிறார் என்று அறிமுகப்படுத்தினார். அப்போது தான் வலைப்பதிவுகளை முதன்முறையாகப் பார்த்தேன். அவர் பதிவில் நான் எழுதித் தந்த திருவாசகப் பொருளினை இட்டார். பின்னர் நீங்களும் எழுதலாமே என்று அவர் கேட்டவுடன் என்ன எழுதுவது என்று சில நாட்கள் சிந்தித்துத் தொடங்கியது தான் 'அபிராமி அந்தாதி' பதிவு. அக்டோபர் மூன்றாம் தேதி 'முதல் வணக்கம்' சொல்லி அந்த பதிவினைத் தொடங்கினேன். அபிராமி பட்டரின் அழகுத் தமிழில் ஆழ்ந்து ஆழ்ந்து இரசித்ததைப் பிறரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று பல நாட்களாக இருந்த ஆவல். வீட்டம்மாவும் நண்பர்களும் அபிராமி அந்தாதி சொன்னார்கள்; ஆனால் பொருள் சொன்னால் கேட்கவில்லை. அதனால் எழுத வேண்டும் என்றதும் தொடங்கியது அபிராமி அந்தாதி. 100 பாடல்கள் இருக்கின்றன. வாரம் ஒன்று என்று எழுதியிருந்தாலும் இந்த இரு வருடங்களில் முடித்திருக்கலாம். ஆனால் இன்னும் எழுதிக் கொண்டிருக்கிறேன்.
இப்படியே ஒவ்வொரு பதிவிற்கும் நான் கதை சொல்லலாம். கேட்க உங்களுக்குப் பொறுமை இருக்கணுமே! :-)
எல்லா நண்பர்களின் நட்பிற்கும் வலைப்பதிவுகளின் மூலம் தரும் அறிவிற்கும் தெளிவிற்கும் மிக்க நன்றி.
72 comments:
இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டதா? வாழ்த்துக்கள் குமரன்.
'இரண்டு' போதுமொன்று நினைக்காமல் தொடருவதற்கு வாழ்த்துக்கள் !
:)
ஆண்டுகள் இரண்டு அசத்தியது போதாது!
வேண்டுதல் கேட்க! வேண்டும், ஒருநூறு
ஆண்டுகள் எழுதுக! ஆறுமுகன் துணைவருவான்
என்றும் சுவைக்கும் உம் எழுத்து!
இரண்டே ஆண்டுகளில் 30 க்கும் மேற்பட்ட வலைப்பூக்களா......
!!!!!!!!
வாழ்த்துக்கள் !
வாழ்த்துக்கள் குமரன்
நீங்கள் வலைப்பதிவைப் பயனுள்ள விதத்தில் தொடர்ந்தும் பயன்படுத்தி வருவதும் சிறப்பாகச் சொல்லிவைக்கவேண்டும்.
உண்மையை சொல்லனும் என்றால் உங்கள் சில பதிவுகளை வியப்புடன் கண்ணத்தில் கை வைத்து எழுதியதை யோசிக்க ஆரம்பித்துவிட்வேன்,சிலவற்றை புரிந்துகொள்ள கஷ்டப்படுவேன்.
2 ஆண்டுகள் பல நல்ல பதிவுகளை கொடுத்த உங்களுக்கு வாழ்த்துக்கள்.
ஒரே ஒரு சமயம் தான் நீங்கள் சறுக்கியதாக என் நினைவு.கோவியாரை அவர் எண்ணத்தை அவர் பதிவில் எழுதச்சொல்லி பின்னூட்டம் இட்டீர்களே.. அதை தவிர்த்திருக்கலாம்.அவர் என் நண்பர் என்பதால் சொல்லவில்லை. :-))
வாழ்த்துகள் குமரன் - தங்களின் பல பதிவுகளைப் படித்திருக்கிறேன். ஆன்மீகப் பதிவுகள் தான் அதிகமென நினைக்கிறேன். 1972 மார்ச் - 35 வயதில் அரிய பணியாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். தங்கள் பணி மேன்மேலும் சிறக்க, எல்லாம் வல்ல இறையை வணங்கி, வாழ்த்துகிறேன்.
ரெண்டுவருஷம்தான் ஆச்சா?
வாழ்த்து(க்)கள்.
'ரெண்டுவருசமாச்சா குப்பை கொட்டத் தொடங்கி'ன்னு எழுதலாமுன்னு வந்தேன்.
அப்புறம் 'குப்பை'க்கு வேற அர்த்தம் வந்துறப்போகுதுன்னு நிப்பாட்டிட்டேன்:-)
வாழ்த்துக்கள் குமரன்!
வாழ்த்துக்கள் குமரன் :)
2 வருடம் ஆயிடுச்சா?....ஒரு பெரிய கும்பிடு போட்டுக்கறேன் சாமீயோவ்.
வாழ்த்துக்கள் குமரன்.
ஆமாம் கொத்ஸ். இரண்டு வருடங்கள் தான் ஆகின்றன. :-) நன்றிகள்.
இதில் எல்லாம் இரண்டு போதுமென்று நினைக்க முடியுமா கோவி.கண்ணன்? :-) வாழ்த்துகளுக்கு நன்றிகள்.
வலைப்பதிவுகளின் எண்ணிக்கை இத்தோடு நிற்பதற்கு முழுமுதற்காரணம் இராகவன் தான். அவருடைய தடையுத்தரவால் தான் புது வலைப்பதிவுகள் தொடங்காமல் இருக்கிறேன். ஏற்கனவே எழுதத் தொடங்கியவற்றை எல்லாம் நிறைவு செய்த பின்னர் தான் புதியதாக வலைப்பதிவு தொடங்க வேண்டும் என்பது கட்டளை. :-)
(எண்ணிக்கை இன்னும் 30ஐத் தொடவில்லை என்பதை பணிவன்புடன் உங்கள் காதோரத்திற்கு மட்டும் சொல்லிக் கொள்கிறேன்).
வாத்தியார் வாழ்த்துகளே வாழவைக்கும். அதோடு ஆண்டியின் அருளும் அருகில் அமைந்தால்?!
மிக்க நன்றி வாத்தியார் ஐயா.
தங்கள் பாராட்டிற்கு நன்றி கானா பிரபா. எப்போதாவது மொக்கை போட்டாலும் பயனுள்ளவற்றை மட்டுமே எழுத வேண்டும் என்ற எண்ணம் உண்டு.
வடுவூர் குமார். தங்களின் நேர்மையான கருத்துகளுக்கு மிக்க நன்றி.
சிந்திக்க வைத்த பதிவுகள் அளித்தேன் என்று அறிந்து மகிழ்கிறேன். புரியாத இடுகைகளை அப்போதே சுட்டிக் காட்டினால் விளக்கம் தர முயல்கிறேன். இனி மேல் செய்வீர்களா?
பல முறை சறுக்கியிருக்கிறேன். நண்பர்கள் அறிவார்கள். :-)
கோவியாரிடம் அப்போது சொன்னது 'நறுக்'கென்று அவருக்கும் வலித்தது என்று பின்னர் அவர் பின்னூட்டங்களில் இருந்து அறிந்தேன். ஆனால் அப்போது சொல்ல நினைத்தது - தத்துவங்களைப் பற்றி தான் இந்த இடுகையில் எழுதியிருக்கிறேன். ஆனால் அவற்றையே மாற்றி மாற்றிப் பேசி பொழுதைக் கழிக்க விருப்பமில்லை. அதனால் நீங்கள் உங்கள் கருத்துகளைத் தொடர்ந்து உங்கள் இடுகைகளில் சொல்லி வாருங்கள்
அனால் இவ்வளவு விளக்கமாக அப்போது சொல்லாமல் கடைசி வரியை மட்டுமே சொல்லி விட்டுவிட்டதால் இனி மேல் என் பதிவிற்கு வராதீர்கள் என்று சொன்னது போல் தொனித்துவிட்டது. அதற்கு என் வருத்தங்கள்.
இது நீங்கள் பார்த்த போது செய்த சறுக்கல் என்று நினைக்கிறேன். ஆனால் பல சறுக்கல்களைச் செய்திருக்கிறேன். சராசரி மனிதன் தானே இவனும் என்று நண்பர்கள் பொறுத்துக் கொண்டு போகிறார்கள். :-)
குமரன்!
மனம்மகி்ழ் வாழ்த்துக்கள்.
தமிழைப்பழக,தமிழால் பழக, தமிழில் இணைய, தமிழால் இணைய, இன்னும் வேண்டும்,
இனிதாய் வேண்டும், இனிதாக வேண்டும்.
நன்றி!
அப்படியே இரண்டு, இருபது ஆகி, இரு நாறாகி, ஈராயிரமாகி... ஆகா ரொம்ப ஃபீல் பண்ணிட்டனா?
வழக்கம் போல் தொடர்ந்து எழுதி எங்களை ஊக்குவிக்கவும் :-)
வாழ்த்துக்கள் சொல்ல மறந்துட்டேன்... வாழ்த்துக்கள்.
அப்பறம் ஒரு காலத்துல பின்னூட்டத்துல அடிச்சி ஆடனீங்களே... அந்த குமரனுக்கு என்ன ஆச்சு?
//அப்பறம் ஒரு காலத்துல பின்னூட்டத்துல அடிச்சி ஆடனீங்களே... அந்த குமரனுக்கு என்ன ஆச்சு?
//
பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே! - தொல்காப்பியம் :-)
இப்ப கூட அப்பப்ப அந்த மாதிரி சில இடுகைகள் அமைகிறதே வெட்டி. அண்மையில் இட்ட சில இடுகைகளை மறந்துவிட்டீர்களா? :-)
வாழ்த்துக்கள் குமரன்...
//குமரன் (Kumaran) said...
//அப்பறம் ஒரு காலத்துல பின்னூட்டத்துல அடிச்சி ஆடனீங்களே... அந்த குமரனுக்கு என்ன ஆச்சு?
//
பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே! - தொல்காப்பியம் :-)
இப்ப கூட அப்பப்ப அந்த மாதிரி சில இடுகைகள் அமைகிறதே வெட்டி. அண்மையில் இட்ட சில இடுகைகளை மறந்துவிட்டீர்களா? :-)//
இப்ப 40 எல்லாம் வருது தான்...
ஆனா முன்னாடி சாதாரணமா 100 வருமே... பின்னூட்ட கோனார் நோட்ஸ் எல்லாம் போட்டுருக்கீங்க... புதுசா வந்தவங்க மறந்துருப்பாங்க இல்லை.
Good job Kumaran.Quality will always win in the long run.Your blog is a proof for that.Keep up the good work.
குமரன்,
திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூஉங்கு இல்
எனும் தமிழ் வேதத்தின் வழி நின்று பதிவு எழுதுபவர் நீங்கள். உங்களின் பதிவுகள் மூலம் நான் கற்றுக் கொண்ட சங்கதிகள் கொஞ்ச நஞ்சமல்ல.ஏராளம். ஏராளம்.
தொடர்ந்தும் இன்னும் பல ஆண்டுகள் எழுத எல்லாம் வல்ல முருகப் பெருமானை வணங்கி நிற்கிறேன்.
என்றும் இருக்க உளங்கொண்டாய்!
இன்பத் தமிழுக் கிலக்கிய மாய்;
இன்றும் இருத்தல் செய்கின்றாய்!
இறவாத் தமிழோடிருப்பாய் நீ!
- மகாகவி பாரதியார்
நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களும் நன்றிகளும் குமரன்.
கும்ஸ்,
இரண்டு வருடங்களா? வாழ்த்துகள்!
ஏதோ எங்காத்துக்காரரும் கச்சேரிக்கு போறார்னு என்னையுட்பட பலரும் எழுதறாப்போல இல்லாம விஷயப்பூர்வமாகவும் அதேசமயம் முடிந்த அளவு நேர்மையாகவும் நீங்க எழுதிட்டு இருக்கீங்க.
இதை இப்படியே மேலே வையுங்க...
வாழ்த்துக்கள் குமரன்!
இரண்டிற்கு வாழ்த்துகள் குமரன். ஆண்டுகளுக்குச் சொன்னேன். இன்னும் பலப்பல ஆண்டுகள் பதிவுகள் பல பதித்து சிறப்புற வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்.. - 100
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்.. - 200
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்.. - 300
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்.. - 400
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்.. - 500
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்.. - 600
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்.. - 700
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்..
வாழ்த்துக்கள் குமரன்.. - 730
(இரண்டு வருஷத்துக்கு தினமும் ஒரு வாழ்த்துன்னு 730 போட்டாச்சு)
//இரண்டிற்கு வாழ்த்துகள் குமரன். ஆண்டுகளுக்குச் சொன்னேன்.//
குடும்பத்துலே கும்மியடிச்சி விடப் பாக்குறார் இராகவன்!
உஷார்!
நாராயண!
சிபி இதென்ன அநியாயம்? 100 வரிக்கு ஒரு பின்னூட்டமா? :-(((((
ஏன் கோவிச்சுக்கிறேன்னு தெரியுதா? 1 வரிக்கு ஒரு பின்னூட்டமா போட்டிருக்கலாமே? அப்படித் தானே சில பதிவுல போட்டிருக்கீங்க? அப்பத் தானே வெட்டி பாலாஜி கேட்ட பின்னூட்டங்களைப் பாக்கலாம்.
சும்மா சொன்னேன். வந்து 1 வரிக்கு ஒரு பின்னூட்டம்ன்னு 700+ பின்னூட்டம் போட்டுறாதீங்க.
BTW நீங்க தான் அந்த வெப்லாக்.காம் ஏழு ஏழு பின்னூட்டங்களா போடற ஆளா? மொத்தமா 9 பின்னூட்டத்தைப் பாத்துவுடனே அது தான் வந்திருக்குன்னு நெனைச்சேன். :-)
உங்கள் தன்னடக்கமும், விஷயத்
தெளிவும் எனக்கு நிரம்பப் பிடிக்கும்.
இன்னும் நிறைய எழுத,
வாழ்த்துக்கள்!
அன்புக்குமரா!
உங்கள் பதிவுகள் தான் என்னை இந்தப் பக்கம் வரவைத்தது.
நானும் உங்க பின்னால் சுமார் 2 வருடமாக வருகிறேன்.
ஆரம்பத்திலேயே பின்னூட்டத்தில் கூறியுள்ளேன். தங்கள் சமய அறிவு,தமிழ் புலமை, தேடுதல், அயராமை..என்னை வியப்பிலாழ்தியவை.அத்துடன் தாங்கள் பொறுமையுடன் பதில் சொல்லும் பாங்கே அலாதியானது.
உங்களைத் தெரியும் என்பதிலேயே எனக்கு மகிழ்ச்சி.தொடர்ந்து எழுதவும்..காலம் தாழ்ந்தும் நான் படிப்பேன்.
உங்கள் பதிவுகளை அதிகம் படித்தது இல்லை. படித்து இருந்தாலும் பின்னூட்டம் என்பது சொல்ற்பமே. ஆனாலும் தொடரட்டும் உங்கள் பணி.
வாழ்த்துக்கள் குமரன்
ஏதோ பிரச்சனை. பின்னூட்டம் பதிவானதற்கு confirmation ஆகவில்லை. மீண்டும் ஒரு முறை இடுகிறேன்.
தாமதமாக வந்திருக்கிறேன். உங்கள் பணி மேன்மேலும் சிறக்கட்டும். முருகனருள் என்றும் குமரனுக்கு உண்டு.
அன்புடன்
ஆமாம் சீனா ஐயா. ஆன்மிக இடுகைகள் தான் அதிகம். தங்களுடைய வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி ஐயா. அடுத்த முறை அம்மன் கோவிலுக்குப் போகும் போது அடியேனை நினைத்துக் கொள்கிறீர்களா? அடியேனின் வேண்டுகோள்.
ஆமாம் துளசியக்கா. மனசுல இருக்கிற குப்பைகளை வெளியே கொட்டத் தொடங்கி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. :-) குப்பைகள் தான் இன்னும் குறைந்தபாடில்லை. எப்போது குப்பைகள் நீங்க? எப்போது மனம் சுத்தமாக? எப்போது இறைவன் வெளிப்பட்டு நிற்க? இன்னும் எத்தனை பிறவிகளோ?!
வாழ்த்து(க்)களுக்கு நன்றி அக்கா.
சிபி. மொதோ ஒத்தை வரி வாழ்த்துக்கள் சொல்லிட்டுப் போயிட்டீங்க. அப்புறம் திரும்பவும் வந்து இந்த இடுகை 40+ வாங்கி இரண்டாம் பக்கம் போற மாதிரி ஒரு நல்ல கைங்கர்யம் செஞ்சுட்டுப் போனீங்க. ரொம்ப நன்றி. :-)
நன்றி மாயா. உங்கள் இடுகைகளில் நிறையவற்றைப் படித்திருக்கிறேன்.
இதுக்கெதுக்கு பெரிய கும்பிடு மௌலி? :-)
வாழ்த்துகளுக்கு நன்றி.
மலைநாடரே. உங்களின் இனிய தமிழ் வாழ்த்திற்கு மிக்க நன்றி.
தமிழைத் தமிழால் பழகவும் தமிழால் தமிழருடன் பழகவும் தமிழில் தமிழால் தமிழருடன் இணையவும் வாய்ப்பளித்த இறைவனுக்கும் பிளாக்கருக்கும் தமிழ்மணத்திற்கும் நன்றி நன்றி.
பாலாஜி. வழக்கம் போல பின்னூட்டம் போட்டு உங்களை ஊக்கிவிக்கணுமா? அப்படியே செஞ்சுட்டாப் போச்சு. அதுக்கெல்லாம் இப்படி உணர்ச்சிவசப்பட்டு இரண்டு, இருபது, இருநூறு, ஈராயிரம்ன்னு அடுக்கணுமா? :-)
இரண்டாயிரம் என்று சொல்லாமல் ஈராயிரம் என்று சொன்னீர்களே அங்கே தான் ஐயா நீங்கள் நிற்கிறீர்கள்.
தனியே சொன்ன வாழ்த்துகளுக்கு தனியே என் நன்றிகள் பாலாஜி. :-)
வாழ்த்துகளுக்கு நன்றி மாயாவி. ஆப்கானிஸ்தான் இப்போது எப்படி இருக்கிறது?
பாலாஜி. நான் போட்ட பின்னூட்ட கோனார் நோட்ஸ் திருட்டுச் சொத்து. அந்தக் குறிப்புகளுக்கு உரியவர்கள் இராமநாதனும் கொத்தனாரும். அவர்களிடம் இருந்து திருடி ஒரு இடுகை போட்டு நான் பேர் வாங்கிகிட்டுப் போனேன். இப்ப எல்லாம் அந்த மாதிரி தப்பு செய்றதில்லை. அதனால் 100 பின்னூட்டம் எல்லாம் வாங்குறதில்லை. :-)
செல்வன். ஆங்கில பாராட்டுகளுக்கு நன்றி. தரம் இருக்க வேண்டும் என்ற ஆவல் உண்டு. ஆனால் இடுகைகள் அனைத்துமே மிகத்தரமானவை என்று சொல்லும் துணிவு இல்லை.
வாழ்த்துக்கள் குமரன்
சுகா
நண்பா !! குமரா !!
அம்மன் கோவிலென்ன - எந்தக் கோவிலுக்குச் சென்றாலும், உன்னை ஒரு மணித்துளி நினைத்து, உலகிற்கே நல்லன நடக்க எல்லாம் வல்ல இறையை வேண்டுவேன்.
வெற்றி. நான் அறியாத திருக்குறள் பாவினைச் சொல்லியதற்கு மிக்க நன்றி. மிக நல்ல குறட்பா. மீண்டும் நன்றி.
பொருத்தமான பாடல்களாக எடுத்து இட்டிருக்கிறீர்கள். நீங்களும் நண்பர்கள் சிலரும் இப்படி எல்லாம் எழுதி என்னை வெட்கப்பட வைத்துவிட்டீர்கள். அதனால் தான் என்ன சொல்வது என்று தெரியாமல் காலம் தாழ்த்திப் பதில் எழுதுகிறேன். :-)
தங்கள் அன்பிற்கும் பாராட்டிற்கும் நன்றி. அடியேன் சிறிய ஞானத்தன்.
இராமஸ். விஷயபூர்வமா எழுதுறேன்னு பாராட்டுனதுக்கு நன்றி. அதென்ன முடிந்த அளவு நேர்மையாகவும்? :-) எதுக்கு பொடி வைக்கிறீங்கன்னு தெரியலையே?
வாழ்த்துகளுக்கு நன்றி மங்களூர் சிவா. நானும் உங்களைப் போல் தான் - வலைப்பதிவு எழுத வந்தவுடன் குறைந்தது ஒரு நாளைக்கு ஒரு இடுகைன்னு எழுதுவேன். உங்கள் இடுகைகளை மேலோட்டமாகப் பார்த்தேன். சுவையாக இருக்கும் போல் தோன்றுகிறது. விரைவில் படிக்க முயல்கிறேன். வலைப்பதிவுக்கு உங்கள் வருகை நல்வரவாகட்டும்.
இரண்டு ஆண்டுகளுக்கு வாழ்த்துகளைச் சொன்னதற்கு அந்த ஆண்டுகள் உங்களுக்கு நன்றிகளைச் சொல்லட்டும் இராகவன். :-)
அதே போல் அந்த பற்பல ஆண்டுகளே பதிவுகளையும் பதித்து சிறப்புறட்டும். :-)
--------- இது ஒரு வகை இடைபரட்டல் (Interpretation) :-)
இரண்டு குழந்தைகள் பிறந்ததற்குத் தான் ஏற்கனவே வாழ்த்துகளைச் சொல்லிவிட்டீர்களே இராகவன். இந்த வாழ்த்துகள் இரண்டு ஆண்டுகளாக வலையுலகில் இருப்பதற்குத் தான் என்று எனக்குத் தெரியாதா? :-) வாழ்த்துகளுக்கு நன்றிகள்.
-------- இவை இரண்டும் போக சிபி சொன்னது போல் வேறொரு பொருளும் உண்டோ?
நாளொன்று ஒரு வரி என 730 வரிகளில் வாழ்த்துகள் சொன்னதற்கு மிக்க நன்றி தள சிபி.
சிபி. நல்லா உங்க வேலையைப் பாக்குறீங்க. உங்களோட சேர்ந்து நானும் நாராயண நாமம் சொல்லிக்கிறேன்.
ஜீவி ஐயா. தன்னடக்கம் எல்லாம் எழுத்தில் மட்டும் தான் இருக்கிறது என்று எண்ணுகிறேன். நிஜத்தில் இன்னும் தன்னடக்கம் நிறைய வேண்டும் என்று வீட்டிலும் நண்பர்களும் கூட வேலை பார்ப்பவர்களும் சொல்கிறார்கள். :-)
தங்களுடைய வாழ்த்துகளுக்கும் பாராட்டிற்கும் நன்றி.
ஆமாம் யோகன் ஐயா. எவ்வளவு தான் தூண்டிவிட்டாலும் பொறுமையாக பதில் சொல்லவேண்டும் என்றே நினைக்கிறேன். ஆனால் சில நேரங்களில் சூடாக பதில் சொல்லி பின்னர் வருந்தியிருக்கிறேன். அல்லவை தள்ளி நல்லவை மட்டும் கொள்ளும் நோக்கத்தோடு நான் செய்யும் தவறுகளை மறந்து நல்லதை மட்டுமே இங்கே சொல்லியிருக்கிறீர்கள். தங்கள் அன்பிற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி.
Ilaa, It is mutual. :-)
உங்கள் பதிவுகளை அதிகம் படித்தது இல்லை. படித்து இருந்தாலும் பின்னூட்டம் என்பது சொற்பமே. சில பின்னூட்டங்கள் இட்டது நினைவிருக்கிறது. வாழ்த்துகளுக்கு நன்றி இளா.
முருகனருள் அடியேனுக்கு என்றும் நிலைத்திருக்க வேண்டும் தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி கபீரன்பன்.
நன்றிகள் சுகா.
மிக்க நன்றி சீனா ஐயா. தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி.
குமரன்,
என்னது நீங்க வலையுலக வாழ்விற்கு இரண்டு அகவை தான் ஆகிறதா, நம்ப முடியவில்லையே! நான் நினைத்தேன் வலையுலகில் நீங்கள் ஒரு பழம்பெருச்சாளி என!(தப்பா எடுத்துக்காதிங்க) கைக்கொள்ளாத அளவுக்கு வலைப்பூக்களுக்கு சொந்தக்காரர் ஆயிற்றே நீங்கள், (அதில் பலவும் நான் படித்ததே இல்லை!)
சிபி போல ஆற்றல் வீணாக்க மாட்டேன் நாளொன்றுக்கு ஒன்று என 730 தடவை தட்டச்சு செய்து,
வாழ்த்துகள் x 730=730 வாழ்த்துகள்!
வவ்வால். 730 வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி. கை கொள்ளாத அளவிற்கு தான் என் பதிவுகள் இருக்கின்றன. பல பதிவுகளில் இடுகைகள் இட்டே பல மாதங்கள் ஆகின்றன. :-)
இவ்வளவு பதிவுகள் வைத்திருந்தால் ரொம்ப நாளாக இருப்பதாகத் தான் தோன்றும். இல்லையா? :-)
Good work.Keep continue
நன்றி சதுக்க பூதம்.
குமரன்....
இப்ப தான் பார்த்தேன்!
எனக்கும் இரண்டு ஆண்டுகள் தான்...உங்க பதிவுகளைப் படிக்க ஆரம்பிச்சு! :-))
இரண்டுக்கு மேல் எப்போதும் வேண்டும் வேண்டும்-னு வாழ்த்தலாமா? :-)
தமிழும் சுவையும் போல்
மாமனும் மருகனும் போல்...
என்றும் ஒளிரும் பதிவுகள் தர வாழ்த்துக்கள் குமரன்!
//அபிராமி அந்தாதி. 100 பாடல்கள் இருக்கின்றன. வாரம் ஒன்று என்று எழுதியிருந்தாலும் இந்த இரு வருடங்களில் முடித்திருக்கலாம். ஆனால் இன்னும் எழுதிக் கொண்டிருக்கிறேன்//
ஹிஹி...இதுவும் அபிராமியின் அருள் தான்! அப்போ தானே அபிராமி இளையவளாக வலையில் வலம் வந்து கொண்டே இருப்பாள்! அதனால் தான் உங்களை முப்பதுக்கும் மேல் பூக்கள் பூக்கச் சொன்னாள் போலும்! அதுக்குள்ளாற நம்ம ஜிரா வந்து தடா போட்டுட்டாரே! :-)
நீங்க இப்படிச் சொன்னதுக்கப்புறம், சுப்ரபாதம் பற்றிய பயம் எனக்கும் வந்திடுச்சு! :-)
நான் எழுதத் தொடங்குனவுடனேயே படிக்கத் தொடங்கிட்டீங்களா இரவிசங்கர்? வியப்பு தான். தொடக்கத்திலேயே உங்கள் பின்னூட்டங்களைப் பார்த்ததாக நினைவிருக்கிறது. ஆனால் நீங்கள் பதிவுகளில் எழுதத் தொடங்கிய பின்னர் தான் மனத்தில் நின்றீர்கள். :-)
தமிழும் சுவையும் புரிகிறது. பிரிக்க முடியாதவை. அதே போல் தான் மாமனும் மருகனும் என்கிறீர்களா? சரி தான். :-) நமக்கு பிர்ச்சனை இல்லை. இராகவன் ஒத்துக்கொள்வாரா? :-)
சுப்ரபாதம் பத்தி பயம் வந்தாச்சா. நல்லது தான். ஏற்கனவே தொடங்குனதை எல்லாம் முடிங்க. அப்புறம் திருவாய்மொழி கூட்டுப் பதிவு தொடங்கலாம். :-)
வாழ்த்துகளுக்கு நன்றி இரவிசங்கர்.
Post a Comment