அக்டோபர் 11ம் தேதி மறைந்த என் தாய்வழிப் பாட்டி திருமதி. சந்திரா அவர்களின் பிறந்தநாள் . இன்று அவர் மேல் ஒரு வடமொழிப் போற்றுதலை எழுதும் பேறு கிடைத்தது.
மந்த ஸ்மித முகீம்
மதுர ஸுக பாஷிநீம்
குப்பார்ய க்ருஹிநீம்
கீதாம்ருத வர்ஷிநீம்
பஞ்ச கன்யா தாத்ரீம்
ஏக புத்ர ஜனநீம்
மம மாதாமஹீம்
சந்த்ராம்பாம் ஆச்ரயே!
குப்பார்ய க்ருஹிநீம்
கீதாம்ருத வர்ஷிநீம்
பஞ்ச கன்யா தாத்ரீம்
ஏக புத்ர ஜனநீம்
மம மாதாமஹீம்
சந்த்ராம்பாம் ஆச்ரயே!
பொருள்:
எப்போதும் புன்னகையுடன் கூடிய முகத்தை உடையவர். இனிய நற்சொற்களைப் பேசுபவர். திரு. குப்புசாமி அவர்களின் மனைவியார்.
எப்போதும் புன்னகையுடன் கூடிய முகத்தை உடையவர். இனிய நற்சொற்களைப் பேசுபவர். திரு. குப்புசாமி அவர்களின் மனைவியார்.
பகவத் கீதை உபன்யாசம் செய்து மக்களிடம் பரப்பியவர். கீதை என்னும் அமிர்தத்தை மழை போல் பொழிபவர்.
ஐந்து பெண்களின் தாயார். ஒரு மகனைப் பெற்றவர் .
எனது அம்மாவின் அம்மா திருமதி. சந்திரா அம்மையாரை பணிகிறேன்.