Monday, March 17, 2008

பதிவுலகப் பரந்தாமனே சரணம் சரணம்!!!

இன்றைய பொழுது இப்படி விடியும் என்று எதிர்பார்க்கவே இல்லை. நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என்பது எவ்வளவு சரியாக இருக்கிறது?! ஆழிப்பேரலை போல் ஆன்மிகப் பேரலை திங்கள் முதல் வீசப்போகிறது என்று தெரியும். அதனைத் தானே எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். அதற்கு என்னை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தேன். நான் சிறிதும் எதிர்பார்க்காத ஒரு இன்ப அதிர்ச்சியை ஆன்மிகப் பேரலையார் இன்று தந்துவிட்டார். எதுவுமே புரியவில்லையா? இந்தப் படத்தைப் பாருங்கள். புரியும். இந்தப் படத்தைப் பார்த்த பின்னர் இந்தப் பதிவு என்னை ஒன்றுமே செய்யவில்லை என்று சொன்னால் நம்பவா போகிறீர்கள்?!



பதிவுலகப் பரந்தாமனே சரணம் சரணம்!!!

5 comments: