Sunday, March 16, 2008

தமிழகத் திருக்கோயில்கள்

தமிழகத் திருக்கோயில்களைப் பற்றி இவ்வளவு அருமையாகவும் எளிமையாகவும் தொகுத்து ஒருவர் எழுதி இதுவரை நான் பார்த்ததில்லை. தமிழ் வலைப்பதிவுலகத்திற்கு ஒரு வரப்பிரசாதம் இந்த வலைப்பூ. யான் பெற்ற இன்பம் நீங்களும் பெறுங்கள்.

***

இந்த இடுகை 'படித்ததில் பிடித்தது' பதிவில் 14 ஜூன் 2006 அன்று இடப்பட்டது.

1 comment:

  1. இந்த இடுகை 'படித்ததில் பிடித்தது' பதிவில் 14 ஜூன் 2006 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

    9 Comments:

    நல்ல தகவல். அங்கு போய் பார்த்துப் படித்துப் பின்னூட்டமும் போட்டாகி விட்டது.

    By G.Ragavan, at June 14, 2006 9:51 AM

    இந்தியா செல்லும் போது;ஒரு பிரதி கொண்டு சென்றால் மிக உதவும்;படங்களுடன், தேவையான முக்கிய , உபயோகமான தகவல்கள்.
    நன்றி
    யோகன் பாரிஸ்

    By johan -paris, at June 15, 2006 5:15 AM

    நன்றி குமரன்...

    By Vajra, at June 15, 2006 7:52 AM

    மிக்க நல்ல தகவல்களைத் தந்த குமரனுக்கு நன்றி!!!!

    By rnateshan., at June 15, 2006 8:17 AM

    இராகவன், யோகன் ஐயா, ஷங்கர், நடேசன் ஐயா. அனைவருக்கும் நன்றி.

    By குமரன் (Kumaran), at June 15, 2006 6:22 PM

    மீனாட்சி அம்மன் கோவில் படங்கள் முடிந்தவுடன், மடப்புர ஆத்தாளை பதிக்க எண்ணினேன். எல்லா கோவிலையும் ஒருங்கினைத்து விட்டார் திரு. திரிசங்கு. சுட்டியை தந்தமைக்கு மிக்க நன்றி அண்ணா.

    By சிவமுருகன், at June 16, 2006 9:14 PM

    அதனால் என்ன சிவமுருகன். நீங்களும் மடப்புரம் அம்மனைப் பற்றி பதிவு இடுங்கள்.

    By குமரன் (Kumaran), at June 17, 2006 5:16 AM

    குமரன் அவர்களூக்கு நன்றி. Blogger ல் categary புகுத்துவது எப்படி? send mail to thirisangut@yahoo.com.

    Thirisangu
    http://thiruthalam.blogspot.com

    By Thirisangu, at June 19, 2006 6:24 AM

    திரிசங்கு அவர்களே. wordpressல் Category இருப்பதைப் பார்த்திருக்கிறேன். Bloggerல் Category போட முடியுமா என்று தெரியவில்லை.

    By குமரன் (Kumaran), at June 21, 2006 7:37 AM

    ReplyDelete