Friday, January 29, 2010

அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெருஞ்ஜோதி



வடலூர் வள்ளல் இராமலிங்க அடிகள் தன் ஊன் திருமேனியை ஒளித் திருமேனியாக மாற்றிய புனித நாளான தை பூசத் திருநாள் இன்று!











எனது இனிய தோழன் கிருஷ்ணப்ரேம் பாடியவை இவை. இவற்றைப் பார்க்கும் போது சின்ன குழந்தையின் குரலில் கீழிருக்கும் இவை கிடைத்தன. அவனுடைய குழந்தை பாடியவையா என்று கேட்க வேண்டும்.



5 comments:

  1. இன்றோ தைப்பூசம்! இன்றோ பெருஞ்சோதி!
    இன்றோ எம் வள்ளல் இடர் களைந்தார்!
    - இன்றோ தான்
    தனிப் பெருங் கருணையினால் அருட் பெருஞ் சோதியினைக்
    களிப்புற ஏற்றினார் காண்!

    ReplyDelete
  2. வடலூர் வள்ளல் இராமலிங்கப் பெருமான் திருவடிகளே சரணம்!

    கேழில் பரஞ்சோதி! கேழில் பரங்கருணை!
    கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ?

    குழந்தை கொஞ்சிக் கொஞ்சிப் பாடும் அருட்பெருஞ்சோதி கடைசி வீடியோ, சூப்பர்! :)

    ReplyDelete
  3. தைப்பூசத் திருநாள் வாழ்த்துக்கள் குமரன் ஐயா. இன்று வடலூரில் ஏழு திரை விலக்கி ஜோதி தரிசனம் காண்பார்கள்.நாமும் அது போல நம் மாசுகளாகிய திரைகளை விலக்கினால் நம் உள்ளே ஒளிரும் அருட்பெருஞ்ஜோதியைக் கண்குளிரக்காணலாம்.

    முத்துக்குமரன் தரிசனம் காண் வாருங்கள் http://natarajar.blogspot.com/2010/01/5.html

    ReplyDelete
  4. குழந்தை வீடியோ ச்சோ ச்வீட் :) நன்றி குமரா.

    ReplyDelete
  5. நன்றி இரவி, கைலாஷி ஐயா, கவிநயா அக்கா.

    ReplyDelete