நன்றி இராகவ். நீங்க தான் ஊருக்குப் போயிட்டீங்க. அங்க கொண்டாட்டம் விண்ணை முட்டும். இங்கே அப்படியா? வீட்டுல இருந்து வேலை பாக்கறேன்னு சொல்லிட்டு சன் தொலைக்காட்சியில வர்ற நிகழ்ச்சிகளைப் பாக்கலாம்ன்னு இருக்கேன். :-)
1. தீபாவளியுடன் எல்லா இறைவுருவங்களுக்கும் தான் தொடர்பு உண்டு. கண்ணனுக்கு மட்டும் தானா? குமரனுக்கும் அவன் அண்ணனுக்கும் உண்டு. 2. இந்தப் படம் மின்னஞ்சலில் வந்த படம். படத்தைப் பார்த்தவுடன் பிடித்துப் போனது. இடுகை இட்டும் ஒரு வாரத்திற்கு மேல் ஆகிவிட்டது. தீபாவளி நேரமும் வந்தது. அதனால் உடனே அந்தப் படத்துடன் இந்த இடுகை இட்டேன்.
அடுத்தவர்கள் செயலை ஆய்வது கூடாது என்று யார் சொன்னது? அப்படி என்றால் உலகத்தில் சுவையாரமே இன்றிப் போய்விடுமே. :-) ஆய்வதோடு நிறுத்திக் கொண்டால் நல்லது. ஆண்டாள் சொன்னது போல் 'தீக்குறளை சென்றோதாமல்' இருக்க வேண்டும்.
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும், மற்றும் இங்கு வரும் எல்லோருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்களை நானும் சொல்லிக்கறேன்...:)
ReplyDeleteஅட்டகாசமான தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள் குமரன். கொண்டாட்டம் விண்ணை முட்டட்டும்..
ReplyDeleteஉங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும், பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள், குமரன்!
ReplyDeleteஎல்லாரும் சொன்னதையே ரிப்பீட்டிக்கிறேன். தீபாவளி நல்வாழ்த்துகள்! :)
ReplyDeleteஅன்பின் குமரன்
ReplyDeleteஇனிய தீபாவளி நல்வாழ்த்துகள்
வீட்டில் அனைவரிடமும் எங்கள் அன்பினையும் வாழ்த்துகளையும் தெரிவிக்கவும்.
மதுரைப் பக்கம் எப்ப வரீங்க ?
குமரன் வாழ்த்துகள் !
ReplyDeleteதீபாவளியுடன் நெருங்கிய தொடர்பு உள்ள கிருஷ்ணன் படம் இல்லாமல், விநாயகரைப் போட்டதற்கு எதாவது சிறப்புக் காரணம் உண்டா ?
(அடுத்தவர்கள் செயலை ஆராய்வது தப்புதான்)
பிள்ளையார் அழகாய், கம்பீரமாய் இருக்காரே! தீபாவளி வாழ்த்துகள், உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும், அனைத்து நண்பர்களுக்கும்.
ReplyDeleteநன்றி மௌலி. உங்க தீபாவளி மதுரையிலா பெங்களூருவிலா?
ReplyDeleteநன்றி இராகவ். நீங்க தான் ஊருக்குப் போயிட்டீங்க. அங்க கொண்டாட்டம் விண்ணை முட்டும். இங்கே அப்படியா? வீட்டுல இருந்து வேலை பாக்கறேன்னு சொல்லிட்டு சன் தொலைக்காட்சியில வர்ற நிகழ்ச்சிகளைப் பாக்கலாம்ன்னு இருக்கேன். :-)
ReplyDeleteநன்றி ஜீவி ஐயா. தங்கள் ஆசிகளுக்கு மிக்க நன்றி.
ReplyDeleteநன்றி கவிநயாக்கா.
ReplyDeleteரொம்ப நன்றி சீனா ஐயா. மதுரைப் பக்கம் எப்ப வர்றோம்ன்னு இப்போதைக்குத் தெரியலைங்க ஐயா. ரெண்டு வருடம் ஆச்சு ஊருக்கு வந்து. விரைவில வரணும்.
ReplyDeleteநன்றி கோவி.கண்ணன்.
ReplyDelete1. தீபாவளியுடன் எல்லா இறைவுருவங்களுக்கும் தான் தொடர்பு உண்டு. கண்ணனுக்கு மட்டும் தானா? குமரனுக்கும் அவன் அண்ணனுக்கும் உண்டு.
2. இந்தப் படம் மின்னஞ்சலில் வந்த படம். படத்தைப் பார்த்தவுடன் பிடித்துப் போனது. இடுகை இட்டும் ஒரு வாரத்திற்கு மேல் ஆகிவிட்டது. தீபாவளி நேரமும் வந்தது. அதனால் உடனே அந்தப் படத்துடன் இந்த இடுகை இட்டேன்.
அடுத்தவர்கள் செயலை ஆய்வது கூடாது என்று யார் சொன்னது? அப்படி என்றால் உலகத்தில் சுவையாரமே இன்றிப் போய்விடுமே. :-) ஆய்வதோடு நிறுத்திக் கொண்டால் நல்லது. ஆண்டாள் சொன்னது போல் 'தீக்குறளை சென்றோதாமல்' இருக்க வேண்டும்.
ஆமாம் கீதாம்மா. ரொம்ப அழகா இருக்காருல்ல.
ReplyDeleteதங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி அம்மா.
//உங்க தீபாவளி மதுரையிலா பெங்களூருவிலா?//
ReplyDeleteபெங்களூர்தாங்க குமரன்.
குமரன், மற்றும் அனைத்து வலையுலக அன்பர்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி கைலாஷி ஐயா.
ReplyDelete