Friday, March 14, 2008

ஆழிப் பேரலையா ஆன்மிகப் பேரலையா?


ஆழிப் பேரலை (சுனாமி) என்றாலே எல்லோருக்குமே வருத்தம் தரும் நினைவுகளே வரும். ஆனால் ஆன்மிகப் பேரலை என்றால் சிலருக்கு வருத்தம்; பலருக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. அப்படி மகிழ்ச்சி அடையும் பலருள் நானும் ஒருவன். ஆன்மிகப் பேரலை என்னும் ஆழிப் பேரலை திங்கள் முதல் தமிழ்மணத்தை மூழ்கடிக்க வருகிறது என்று கட்டியம் கூறவே இந்த இடுகை.

ஆவலுடன் எதிர்பாருங்கள். மற்றவை திங்களன்று தமிழ்மணத்தின் முதல் பக்கத்தில்...

15 comments:

  1. ஆன்மிகப் பேரலையை இருகை கூப்பி வருக வருக என்று வரவேற்கிறோம்.

    -இவண்
    ஆன்மிக சுப்ரீம் ஸ்டார் நற்பணி மன்றம்
    ஆன்மிகப் பேரலை ரசிகர் மன்றம்
    மினசோட்டா மாகாணம்
    அமெரிக்கா.

    ReplyDelete
  2. அவருக்கு நட்சத்திர வாழ்த்துக்கள்!!!
    :)

    ReplyDelete
  3. உங்கள் வாழ்த்துகளை திரும்பி வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் ஜெகதீசன். திங்களன்று நேரடியாக அவரிடமே சொல்லிவிடலாம். :-)

    ReplyDelete
  4. ஆன்மிகப் பேரலையில் முங்கி எழ நானும் தயார்.திங்களன்று கரையில் நானும் காத்திருப்பேன்!

    ReplyDelete
  5. அப்படியா சங்கதி, நல்லது!

    ReplyDelete
  6. இங்கும் சொல்லிக் கொள்கிறேன்... திங்களன்று அவர் பதிவிலும் சொல்கிறேன்....
    :)

    ReplyDelete
  7. செந்தமிழ்ச் செம்மல் !!!
    21ஆம் நூற்றாண்டின் ஈடில்லா இராமானுஜர் !!!

    வருக!!! வருக!!! வருக!!!

    என்று கூறி அகமும்-முகமும் மலர வரவேற்கிறோம்!!!

    இவன்,
    ஆன்மிக சுப்ரீம் ஸ்டார் நற்பணி மன்றம்
    ஆன்மிகப் பேரலை ரசிகர் மன்றம்
    பெங்களூர் கிளை, கர்நாடக மாநிலம்
    இந்தியா.

    ReplyDelete
  8. அப்படியா சங்கதி?

    வாழ்த்துக்கள் அப்போதும் இப்போதும்.

    ReplyDelete
  9. //21ஆம் நூற்றாண்டின் ஈடில்லா இராமானுஜர் !!!//

    இம்மாம் பெரிய உள்குத்தா? :-))
    யாருங்க அந்த "அப்பாவி" பதிவர்? தாங்குவாரா? :-))

    ReplyDelete
  10. சொன்னது போல் கரையில் காத்திருக்கிறீர்கள் என்று நம்புகிறேன் வாத்தியார் ஐயா. இன்னும் சிறிது நேரத்தில் எதிர்பார்க்கலாம். :-)

    ReplyDelete
  11. ஆமாம் ஜீவா. காத்திருந்து முங்கி எழுங்கள். :-)

    ReplyDelete
  12. அப்படியே செய்யுங்கள் ஜெகதீசன். நன்றிகள்.

    ReplyDelete
  13. ஆகா. ஆகா. ரொம்ப சரியா சொன்னீங்க மௌலி. நீங்களும் நற்பணி மன்றமும் ரசிகர் மன்றமும் தொடங்கிவிட்டீர்களா? ரொம்ப நல்லது. தொடங்குவதற்குச் சரியான நேரம் தான். :-)

    ReplyDelete
  14. அப்போதைக்கிப்போதே சொல்லிவைத்தேன்னு ஆழ்வார் பாடுனது போல் நீங்களும் சொல்லீட்டீங்களா சிவமுருகன். :-)

    ReplyDelete
  15. இரவிசங்கர். அவர் 21ஆம் நூற்றாண்டின் ஈடில்லா இராமானுஜர் மட்டும் இல்லை. ஷண்மதச் செம்மல், சர்ச்சைக்குள்ளாத பதிவர், சென்னைச் செந்தமிழ் வல்லார், இப்படியெல்லாம் நிறைய பேருங்க அவருக்கு உண்டு. :-)

    ReplyDelete