பகிர்ந்தமைக்கு நன்றி குமரன். என் அன்புக்குரிய பதிவுலக நண்பர் ஒருவர் பாரீசுக்கு மிக அருகாமையில் தான் இப்ப இருக்கார். அவரை இதற்குப் போகச் சொல்லப் போறேன்! :-)
செப்டம்பர் 15...சனிக்கிழமை. பாரீஸ் போக முடியும் என்றுதான் தோன்றுகிறது. திட்டம் போடலாந்தான்.
// kannabiran, RAVI SHANKAR (KRS) said... பகிர்ந்தமைக்கு நன்றி குமரன். என் அன்புக்குரிய பதிவுலக நண்பர் ஒருவர் பாரீசுக்கு மிக அருகாமையில் தான் இப்ப இருக்கார். அவரை இதற்குப் போகச் சொல்லப் போறேன்! :-) //
யாருங்க ரவி அது? நீங்க சொன்ன மட்டும் அவரு கேப்பாரா? டிக்கெட்டும் எடுத்துக் குடுத்து திக்கெட்டும் பேசுறாப்ப்புல போயிட்டு வரச்சொன்னா சந்தோசமா போக மாட்டாரா? ;)
உள்ளேன் ஐயா!
ReplyDeleteஅன்புக்குமரா!
ReplyDeleteசெய்திக்கு மிக்க நன்றி!
வருகைக்கு நன்றி மாசிலா.
ReplyDeleteஉங்களுக்கு ஏற்கனவே இந்த செய்தி தெரிந்திருக்குமே யோகன் ஐயா.
ReplyDeleteஅந்த வலைப்பக்கத்தில் பாரதி தொடர்பான கட்டுரைகளையும் பார்த்தேன். படிக்கப் பிரதி எடுத்து வைத்திருக்கிறேன்.
பகிர்ந்தமைக்கு நன்றி குமரன்.
ReplyDeleteஎன் அன்புக்குரிய பதிவுலக நண்பர் ஒருவர் பாரீசுக்கு மிக அருகாமையில் தான் இப்ப இருக்கார்.
அவரை இதற்குப் போகச் சொல்லப் போறேன்! :-)
செப்டம்பர் 15...சனிக்கிழமை. பாரீஸ் போக முடியும் என்றுதான் தோன்றுகிறது. திட்டம் போடலாந்தான்.
ReplyDelete// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
பகிர்ந்தமைக்கு நன்றி குமரன்.
என் அன்புக்குரிய பதிவுலக நண்பர் ஒருவர் பாரீசுக்கு மிக அருகாமையில் தான் இப்ப இருக்கார்.
அவரை இதற்குப் போகச் சொல்லப் போறேன்! :-) //
யாருங்க ரவி அது? நீங்க சொன்ன மட்டும் அவரு கேப்பாரா? டிக்கெட்டும் எடுத்துக் குடுத்து திக்கெட்டும் பேசுறாப்ப்புல போயிட்டு வரச்சொன்னா சந்தோசமா போக மாட்டாரா? ;)
உங்க அன்புக்குரிய நண்பர் யாரோன்னு நினைச்சேன் இரவி. அந்த 'பதிவுலக'ங்கற சொல்லைப் படிக்காமல் விட்டுவிட்டேன். இப்ப புரியுது! அடுத்தப் பின்னூட்டமும் வந்து எனக்குப் புரியாட்டி ரொம்பக் கேவலம் இல்லை? :-)
ReplyDeleteபாரீஸ் போய் பாரதி திருவிழா மட்டும் பாத்துட்டு வாங்க இராகவன். :-)
ReplyDeleteமேலதிக தகவல்!
ReplyDeleteகழகத் தலைவர் 29-30 செப்டம்பர் 2007 எனக் கூறி மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.
சொல்லின் செல்வர் சுகி சிவம் வரவுள்ளார்.
மேலதிகத் தகவலுக்கு நன்றி யோகன் ஐயா.
ReplyDelete