துளசி அக்கா என் 'நன்றே செய்மின் அதை இன்றே செய்மின்'
பதிவுக்குக் கொடுத்திருந்த பின்னூட்டத்தை இப்போது தான் படித்தேன். அந்த பின்னூட்டத்தில் 'இன்றே செய்மின் இல்லை குமரன். இப்போதே செய்மின்; இந்தக்கணமே செய்மின்' என்று இருக்கவேண்டும் என்று சொல்லியிருந்தார். அது எவ்வளவு உண்மை என்பது dreamindia2020 நண்பர் வருண் அனுப்பிய ஒரு சோகச் செய்தியில் இருந்து தெரிகிறது. அந்த சோகச் சம்பவத்தைப் பற்றி வருண் அவருடைய ஆங்கில
வலைப்பதிவில் எழுதியிருக்கிறார்.
குமரன்! மிகவும் வேதனையான செய்தி. வருணின் செய்தி படித்தால், நினைத்துப்பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது. அந்த பெற்றோருக்கு இனி என்ன ஆறுதல் சொல்ல.
ReplyDeleteகுமரன்! மிகவும் வேதனையான செய்தி. செய்தி படித்தால், நினைத்துப்பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது. அந்த பெற்றோருக்கு இனி என்ன ஆறுதல் சொல்ல.
ReplyDelete