நம்ம ஊரு பத்தி ரமணன் ஒரு அருமையான கட்டுரை எழுதியிருக்கிறார், படித்துப் பாருங்கள் - ஆனால் அது ஆங்கிலத்தில் இருக்கிறது. தமிழில் நாம கூடிய சீக்கிரம் எழுதணும்.
Dear kumaran, Not only this post but every one is some thing different and appreciable. Naanmaada Koodalukke uriya Thamiz Manam ella pakkangalilum. Iruppinum oru kurai. Anaithu google tamil pakkangal ellaame padikka karadu muradaaga irukkirathu, ithai thiruthikkolla mudiyathaa> Anbudan Moorthy NB: Hindu thathuvangal (philosophy) kurithu ezutha ennam ullatha? Ungalidam vishayam niraya iruppathupola therikirathu. Neengal Sowrashtravaa? because I was living in Madurai Manjanakkara st, in oce upona time(1960-1975)
மிக்க நன்றி திரு மூர்த்தி. சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரையில் பிறந்த ஒரே காரணத்தால் தமிழ்த்தாயின் அருட்பார்வை என் மேல் விழுந்துள்ளது போலும்.
நீங்கள் சொல்லும் 'கூகிள் தமிழ் பக்கங்கள் குறை' எனக்குப் புரியவில்லை. தயைசெய்து கொஞ்சம் விளக்குகிறீர்களா?
இந்து தத்துவங்கள் பற்றி பல பேர் ஏற்கனவே எழுதிவிட்டார்கள். மேலும் அவற்றை நன்றாய்ப் புரிந்து கொண்டவர்கள் மட்டுமே அவற்றை விளக்க முடியும் என்று எண்ணுபவன் நான். அதனால் எழுதப்படும் பொருளுக்கு தகுந்து ஆங்காங்கே எப்போதாவது தேவையானால் அத்வைதம், த்வைதம், விசிஷ்டாத்வைதம் போன்ற தத்துவங்கள் பற்றி எழுதுகிறேன்.
ஆமாம். நான் ஒரு சௌராஷ்ட்ரன். நீங்கள் மஞ்சனக்காரத்தெருவில் வாழ்ந்த போது தான் நான் பிறந்தேன் (1972). எனது பாட்டி வீடு மகால் 2வது தெருவில் உள்ளது. அதனால் குழந்தையாய் இருக்கும் போது உங்களைப் பார்த்திருக்க வாய்ப்புள்ளது. :-)
Dear kumaran,
ReplyDeleteNot only this post but every one is some thing different and appreciable.
Naanmaada Koodalukke uriya Thamiz Manam ella pakkangalilum.
Iruppinum oru kurai.
Anaithu google tamil pakkangal ellaame padikka karadu muradaaga irukkirathu, ithai thiruthikkolla mudiyathaa>
Anbudan
Moorthy
NB: Hindu thathuvangal (philosophy) kurithu ezutha ennam ullatha?
Ungalidam vishayam niraya iruppathupola therikirathu.
Neengal Sowrashtravaa?
because I was living in Madurai Manjanakkara st, in oce upona time(1960-1975)
மிக்க நன்றி திரு மூர்த்தி. சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரையில் பிறந்த ஒரே காரணத்தால் தமிழ்த்தாயின் அருட்பார்வை என் மேல் விழுந்துள்ளது போலும்.
ReplyDeleteநீங்கள் சொல்லும் 'கூகிள் தமிழ் பக்கங்கள் குறை' எனக்குப் புரியவில்லை. தயைசெய்து கொஞ்சம் விளக்குகிறீர்களா?