Wednesday, October 12, 2005

இந்தியக் கனவு 2020

நம்ம பசங்க சில பேரு சேந்து ஒரு இயக்கத்தை ஆரம்பிச்சிருக்காங்க. அந்த இயக்கத்தைப் பத்தி தெருஞ்சிக்க இங்கே சொடுக்குங்கள்.

நண்பர் நடராஜன் நம்ம நாட்டை முன்னேற்றுவது பத்தி ரெண்டு பேப்பர் கட்டிங்ஸ் இங்கே போட்டிருக்காரு. படிச்சுப் பாருங்க.

7 comments:

  1. குமரன், கொஞ்சம் விளக்கமாக பதிவை போட்டால் என்ன! எழுதுவதற்க்கு என்ன கஞ்ச தனம் ;-)

    ReplyDelete
  2. நான் கூட "கனவு இந்தியா 2020" ன்னு நினைச்சேன். இப்போதான் புரியுது "இந்தியக்கனவு 2020" ன்னு.

    :-p

    ReplyDelete
  3. சிவா...நான் விளக்கமா எழுதறதுக்கு முன்னாடி நீங்க எழுதிட்டீங்க. :-)

    ReplyDelete
  4. அனானிமஸ் நண்பரே!

    சன் டிவி பார்த்திருப்பீங்க...தலைப்புச் செய்திகள் பார்த்திருக்கீங்களா?

    Headlinesன்னா 'செய்தித் தலைப்புகளா'? 'தலைப்புச் செய்திகளா'? ஏன் அதைப் பத்தி யாரும் ஒண்ணும் சொல்லலை?

    தலைப்புச் செய்திகள் சரின்னா இந்தியக் கனவும் சரிதான்.

    :-p

    ReplyDelete
  5. குமரன், சுட்டிகளுக்கு நன்றி. முதல் தளத்தின் உள்ளே செல்ல முடியவில்லை. இரண்டாதில் செய்திகளைப் படித்தேன்.

    ReplyDelete
  6. நீங்கள் எந்த தளத்தைப் பற்றி சொல்க்றீர்கள் ரம்யா? DreamIndia2020 தளத்திற்கு என்னால் செல்ல முடிகிறது.

    ReplyDelete
  7. kanavu meippada vendum. kaariyaththil uruthi vendum. ninaivu nallathu vendum. nerungina porum kaippada vendum.

    ReplyDelete