Saturday, June 02, 2012

விசாகத்தானே! வெற்றிவடிவேலனே!

இனிய பிறந்த நாள் விசாகா!

12 comments:

  1. அழகான பாடலும்!

    குட்டிக் குமரக் குழந்தைக்கு அன்பினிய வாழ்த்துகள்!

    ஆமாம், ஏன் பிறந்த நாள் அன்றைக்கு கல்யாணம் பண்ணுகிறோம்? எங்கள் கோவிலில் அன்றைக்குத்தான் வள்ளி கல்யாணம். மிகச் சிறப்பாக நடந்தது.

    ReplyDelete
  2. விசாகத்தில் பிறந்தவர்கள் எல்லோரும் விசாகத்தான் தானே?! அதனால் முருகனும் மாறனும் இருவருமே விசாகத்தான் தான். :-)

    ReplyDelete
  3. உங்கள் கேள்விக்கு இரவிசங்கர் வந்து தான் பதில் சொல்ல வேண்டும் அக்கா. எனக்கு விடை தெரியவில்லை.

    ReplyDelete
  4. சற்றுத் தாமதமாக இந்தப் பதிவுக்கு வந்திருக்கிறேன். விசாகனுக்கும் அந்த நாளில் பிறந்தவர்களுக்கும் வாழ்த்துகள் பல.

    வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படல் பாடல் மிகப்பொருத்தம்.

    ReplyDelete
  5. வாங்க இராகவன்.

    கவிநயா அக்கா கேட்ட கேள்விக்கு உங்களுக்கு விடை தெரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன். சொல்லுங்க.

    ReplyDelete
  6. ஐந்துமாதம் கழித்து ஒரு இடுகை போட்டு இருக்கிங்க, என்ன ஆச்சு ?

    எழுத அலுப்பாக இருந்தாலும் பசங்க லூட்டிகளை எழுதி ஆவணமாக வைக்கலாமே.

    ReplyDelete
  7. கண்ணன், இதை இடுகைன்னு எப்படி சொல்றீங்க? வைகாசி விசாகம்ங்கறதால ஒரு பாட்டு போட்டேன். அவ்வளவு தான். :-)

    அலுப்பு இல்லை. வேலை அதிகம். அதனால தான் எழுதலை.

    ReplyDelete
  8. // வாங்க இராகவன்.

    கவிநயா அக்கா கேட்ட கேள்விக்கு உங்களுக்கு விடை தெரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன். சொல்லுங்க. //

    மதச்சார்பற்ற இலக்கியக் கேள்வின்னா தேடிப்பிடிச்சு ஏதாச்சும் சொல்லீருப்பேன். :) இந்த கேள்விக்கு வடை தெரியாதே :)

    ReplyDelete
  9. நல்லா தப்பிச்சுக்கிறீங்க இராகவன். :-)

    ReplyDelete