Wednesday, March 23, 2011

சூரியன் ஹாட்டா இருக்குறதால ஸ்னோ ஃப்லை பண்ணி போகும்

ஸ்னோ பூரா கோஸே சேந்தன்? அஸ்கி ஸ்னோ தெ3க்கானி.

தெங்கொ3 கொ4ம்மொ ஜேட்ரியொ!

தெங்கோ3 கொ4ம்மொ கோட் ஸேத்தே?

ஸுரிது3ம் ஸேத்தே!

ஸுரிது3ம்-ஆ? ஸ்னோ திக்கெ து3தூ4ர் ச2லி ச2லி ஜேடையா?

ச2லி ஜானா! ஸ்னோக் பாய்ன் ந்:ஹி! ஃப்லை கெரி ஜாய்!

ஃப்லை கெரி ஜாய்யா?

ஹாய். சன் ஹாட்கன் ஜேத்தெ ஹால்தி ஸ்னோ ஃப்லை கெரி ஜாய்!


சௌராஷ்ட்ரத்தில் எழுதச் சொல்லி சௌராஷ்ட்ர அன்பர்கள் பல வருடங்களாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அண்மையில் ஒரு அன்பர் கடுமையாகக் கோவித்துக் கொண்டதில் இருந்து எழுத வேண்டும் எழுத வேண்டும் என்ற எண்ணம். ஆனால் எடுத்தவுடனேயே எழுதிவிட முடிகிறதா என்ன? அதனால் குழவி அடிகளுடன் (baby steps) தொடங்குகிறேன். 

மேலே இருப்பது இதோ தமிழில்...

ஸ்னோ எல்லாம் எங்கே சேந்தன்? எல்லா ஸ்னோவும் காணோம்.

அவங்க வீட்டுக்குப் போயிருச்சு.

அவங்க வீடு எங்கே இருக்கு?

சூரியனில் இருக்கு.

சூரியன்லயா? ஸ்னோ அவ்வளவு தூரம் நடந்து நடந்து போயிருச்சா?

நடந்து போகாது. ஸ்னோவுக்குக் கால் இல்லை. ஃப்லை பண்ணி போகும்.

ஃப்லை பண்ணி போகுமா?

ஆமாம். சூரியன் ஹாட்டா இருக்குறதால ஸ்னோ ஃப்லை பண்ணி போகும்.

7 comments:

  1. . சூரியன் ஹாட்டா இருக்குறதால ஸ்னோ ஃப்லை பண்ணி போகும்.//
    very cute.

    ReplyDelete
  2. நன்றி இராஜராஜேஸ்வரி & இராதா 

    ReplyDelete
  3. அண்ணா,

    பல நாட்கள் எழுத வேண்டும் என்று எண்ணி எண்ணி இப்போது தான் நளதமயந்தி ஆரம்பித்துள்ளேன்!

    தாங்கள் எழுதியுள்ள இச்சேதி முன்னர் ஒருமுறை கண்ணன் பிறந்த நாள் வழிபாட்டில் தங்கள் மகள் சொன்னதாக பதித்த பதிவும் ஞாபகத்தில் வந்தது. :)

    சொக்கட் ஸே!

    ReplyDelete
  4. பிறந்த நாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  5. நன்றி சிவமுருகன்.

    ReplyDelete