//முக்கோடி ஏகாதசியை முன்னிட்டு..//அப்படின்னா என்ன குமரன்?
mukkodi-na enna kumaran?
இதுவும் எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல்களில் ஒன்று. கண்ணன் கேட்ட கேள்விக்கு நீங்க இன்னும் பதில் சொல்லலையே... அதே சந்தேகம் எனக்கும்.
கண்ணனே பதில் சொல்வார் அக்கா. நிறைய தடவை பந்தல்ல சொல்லியிருக்கார். :-)
what is panthal?who is kannan?what is mukkOdi?kumaran doesnt want to answer...yaaraachum chollunga
//what is panthal?who is kannan?//பள்ளி கொண்ட பெருமாள் மாதிரி ஒருத்தர் pose குடுக்கிறாரே, உங்க profile photo-la... அவரு யாரோ அவரே இவர். இவரே அவர். பந்தலும் அவருடையதே :) மற்றபடி 3-வது கேள்விக்கு பதில் கண்ணனோ, குமரனோ தர வேண்டியது!
:)முருகா...முக்கோடி-ன்னா என்னன்னு தெரியல! பந்தல்-ல்ல சொன்ன நினைவும் இல்லை!எங்கூருல, முக்கு-ல ஏன் நிக்குற-ன்னு கேட்கும் வழக்கம் உண்டு! முக்கு, தெருக்கோடி, முக்கோடி அதுக்கும் ஏகாதசிக்கும் என்ன சம்பந்தம்?
//முக்கோடி ஏகாதசியை முன்னிட்டு..//
ReplyDeleteஅப்படின்னா என்ன குமரன்?
mukkodi-na enna kumaran?
ReplyDeleteஇதுவும் எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல்களில் ஒன்று.
ReplyDeleteகண்ணன் கேட்ட கேள்விக்கு நீங்க இன்னும் பதில் சொல்லலையே... அதே சந்தேகம் எனக்கும்.
கண்ணனே பதில் சொல்வார் அக்கா. நிறைய தடவை பந்தல்ல சொல்லியிருக்கார். :-)
ReplyDeletewhat is panthal?
ReplyDeletewho is kannan?
what is mukkOdi?
kumaran doesnt want to answer...yaaraachum chollunga
//what is panthal?
ReplyDeletewho is kannan?//
பள்ளி கொண்ட பெருமாள் மாதிரி ஒருத்தர் pose குடுக்கிறாரே, உங்க profile photo-la... அவரு யாரோ அவரே இவர். இவரே அவர். பந்தலும் அவருடையதே :) மற்றபடி 3-வது கேள்விக்கு பதில் கண்ணனோ, குமரனோ தர வேண்டியது!
:)
ReplyDeleteமுருகா...
முக்கோடி-ன்னா என்னன்னு தெரியல! பந்தல்-ல்ல சொன்ன நினைவும் இல்லை!
எங்கூருல, முக்கு-ல ஏன் நிக்குற-ன்னு கேட்கும் வழக்கம் உண்டு! முக்கு, தெருக்கோடி, முக்கோடி அதுக்கும் ஏகாதசிக்கும் என்ன சம்பந்தம்?