Monday, December 28, 2009

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே....

5 comments:

  1. ஆம் நண்பரே கருத்துச்செரிவான பாடல்..
    தமிழகத்தில் சில பள்ளிகளில் காலைவணக்கப் பாடலாகவே மாணக்கர்கள் இப்பாடலைப் பாடுகிறார்கள்..

    தன்னம்பிக்கையளிக்கும் பாடல்!!!

    ReplyDelete
  2. நானும் கேள்விபட்டேன் நண்பரே. இந்தப் பாடலை எழுதிய கவிஞர் (பெயர் மறந்துவிட்டது) விஜய் தொலைக்காட்சியில் பேசும் போது சொன்னார்.

    ReplyDelete
  3. நல்ல பாடல். எழுதியவரும் விஜய்தான். அதனால உங்க பின்னூட்ட பதிலை வாசிக்கும் போது கொஞ்சம் குழம்பிடுச்சு :)

    ReplyDelete
  4. ஆமாம் அக்கா. எழுதுனவரும் விஜய் தான். அவர் பெயரைத் தான் மறந்துட்டேன். :-)

    ReplyDelete