Tuesday, April 07, 2009

நீயே சரண். நினதருளே சரண்.

அன்னையே மீனாட்சி. உன் திருக்கோவிலுக்கு திருக்குடமுழுக்கு நடக்கிறது. நீ மகிழ்ந்திருப்பதைப் போலவே உன் பிள்ளைகளும் மகிழ்ந்திருக்க வேண்டாமா? உன் கடைக்கண் அருட்பார்வையை தென் திசை நோக்கித் திருப்பு. நச்சுக்குண்டுகளாலும் தீக்குண்டுகளாலும் மரித்து விழும் உன் மக்களின் துயர் தீர். நீயே சரண். நினதருளே சரண்.

6 comments:

  1. அன்னையைப் பிரார்த்திப்போம். :((((((

    ReplyDelete
  2. குடமுழுக்கு உனக்கு!
    எரிமுழுக்கு அவர்க்கு!
    என்ன செய்ய எண்ணம்?
    ஏனிந்தத் துன்பம்?
    எழுந்து வா அன்னையே!
    குளிர வை எம்மையே!

    ReplyDelete
  3. உங்களுடன் நானும் சேர்ந்து பிரார்த்தனை செய்கிறேன். விரைவில் நல்லது நடக்க அன்னையை இறைஞ்சுவோம்.

    ReplyDelete
  4. அவள் குளிரும் வேளையில்,
    நல்லுயிகள் பிழைக்கட்டும். காப்பாற்று தாயே.

    ReplyDelete
  5. நல்லுயிர்கள் பிழைக்கட்டும்.

    ReplyDelete
  6. பிரார்த்தனைகளுடன்...

    ReplyDelete