எல்லாம் நேரம் தான் காரணம். ஒரு வேளை 'காலம்' தான் காரணமோ? ஏதோ ஒன்னு. தருமி ஐயா ரெண்டாவது தடவையா நட்சத்திரம் ஆன நேரம் பாத்து நான் இந்த தலைப்புல இடுகை போடறதுக்கு எந்த உள்நோக்கமும் இல்லை இல்லை இல்லவே இல்லைன்னு உறுதியா சொல்லிக்கிறேன். :-)
முந்தைய இடுகை தமிழ்மணத்துக்கு போக மாட்டேன்னு அடம்பிடிக்குது. கூட்டாளி இருந்தா போகுமோன்னு முயன்று பாக்கத் தான் இந்த இடுகை. :-)
இதைப் படிக்க வந்தீங்கன்னா ஒழுங்கு மரியாதையா முந்தைய இடுகையையும் படிச்சுருங்க. ;-)
45 நாளுக்குள்ள நீ ஒன்னும் எழுதலை. பேசாமக் கிடன்னு தமிழ்மணம் திட்டுது. :-(
ReplyDeleteஹை! என்னைய மட்டும்தான்னு நினைச்சேன். உங்களையுமா? ஜாலி...ஜாலி! :)
ReplyDelete(ஆனா இன்னைக்கு காலைல முயன்றப்போ திட்டல. மறுபடி விண்ணப்பிச்சு பாருங்க :)
எங்கே அக்கா? இப்ப பட்டையே தெரியலை. பட்டையடிச்சு வந்தாத் தானே தமிழ்மணத்துக் கதவையே தட்ட முடியும்?! :-)
ReplyDeleteதிடீர்ன்னு நினைவு வந்து தமிழ்மண முகப்பில் இருக்கும் 'இடுகைகளைப் புதுப்பிக்க'வில் கூடல் சுட்டியை இட்டேன் அக்கா. ரெண்டு இடுகைகளையும் எடுத்துக்கிச்சு. தமிழ்மணத்தாரும் அப்படியே செய்ய சொல்லியிருக்காங்க.
ReplyDeleteம், அதைத்தான் சொல்ல வந்தேன். என்னோட உலாவி, உலாவி முடிச்சு என்கிட்ட வந்து சேர்றதுக்குள்ள நீங்களே கண்டு பிடிச்சிட்டீங்க :)
ReplyDeleteகேக்கவே சந்தோஷமா இருக்கே, நான் மட்டும் தான்னு நினைச்சேன், எல்லா மருதைக் காரங்களுக்குமா??? சரிதான்! :P:P:P:P
ReplyDeleteமுந்தைய இடுகையைப் படிச்சா தமிழ் மணம் ஏத்துக்குமா???:))))))
ReplyDeleteமதுரைகாரங்களுக்கு மட்டும் இல்லை அம்மா. நிறைய பேருக்கு இந்த பிரச்சனை இருந்திருக்கு/இருக்கு.
ReplyDeleteசிலர் காலடி வச்ச நேரம் :-(
ReplyDeleteஅப்படியெல்லாம் பெரியவங்க சொல்லக்கூடாது. :-)
ReplyDelete//தருமி said...
ReplyDeleteசிலர் காலடி வச்ச நேரம் :-(//
உண்மை தான் தருமி ஐயா! :)
காலடி வச்சதால் தான் அவரவர் பதிவுக்குள்ள இருந்தே தமிழ்மணம் அனுப்பாம, மொத்த பேரையும் தமிழ்மணம் வாசலுக்கு வர வைச்சது! அடியேன் உட்பட :)
மதுரை நட்சத்திர காலடி வைபவம் இது தான்! :)