Saturday, August 23, 2008

*நட்சத்திரம்* - கிருஷ்ணஜெயந்தி - ஜன்மாஷ்டமி - கோகுலாஷ்டமி நல்வாழ்த்துகள்








14 comments:

  1. கோகுலாஷ்டமி வாழ்த்துகள் உங்களுக்கும்! சூப்பர் படங்களா போட்டு அசத்திட்டீங்க :)

    ReplyDelete
  2. படங்களெல்லாம் பளீர் பளிர் என மனதைக் கவ்வுகின்றன! கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. கிருஷ்ண ஜன்மாஷ்டமி வாழ்த்துகள்
    குமரன்.
    படங்கள் வெகு அழகு.

    ReplyDelete
  4. படங்கள் அழகா இருக்கு தம்பி.

    ReplyDelete
  5. கண்ணின் படங்கள் ஒவ்வொன்றும்
    அருமையாக இருக்கிறது

    ReplyDelete
  6. கிருஷ்ண ஜெயந்தியா?
    ஜன்மாஷ்டமியா - கோகுலாஷ்டமியா?

    வாழ்த்துக்கள்! ;-)

    ReplyDelete
  7. //ஜன்மாஷ்டமியா - கோகுலாஷ்டமியா?//

    இரண்டுமே ஒன்று தான் சிவமுருகன், வடமாநிலங்களிலே ஜென்மாஷ்டமி, என்றும் தென் மாநிலங்களிலே, குறிப்பாய்த் தமிழ்நாட்டில் கோகுலாஷ்டமி என்றும் சொல்லுவது வழக்கம்.

    அருமையான படங்கள் குமரன், லேட்டா வந்தாலும் கண்ணுக்கு நிறைவான படங்களைக் கண்டு களித்தேன், நன்றி.

    ReplyDelete
  8. நன்றி கவிநயா அக்கா. :-)

    ReplyDelete
  9. நன்றி வல்லியம்மா. :-)

    ReplyDelete
  10. நன்றி துளசியக்கா. :-)

    ReplyDelete
  11. நன்றி திகழ்மிளிர். :-)

    ReplyDelete
  12. எல்லாம் ஒன்னு தான் சிவமுருகன். நன்றி. :-)

    ReplyDelete
  13. நன்றி கீதாம்மா. :-)

    ReplyDelete