சில இடங்கள்ல படங்களோட நிறத்தால எழுத்துகள் சரியா தெரியல :( மற்றபடி பாடலுக்கு முன்னைக்கு இப்ப நல்லா பொருள் புரியுது. நன்றி, குமரா!
நன்றாக இருக்கு ஆனால் எழுத்து நிறத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.
ஆமாம் கவிநயா அக்கா & வடுவூர் குமார். நிற வேறுபாடு நன்கு தெரியுற மாதிரி பண்ணியிருக்கலாம்.
குமரன்இந்த அசைபடச் சுட்டியை உங்க ஜிடாக் நிலைச்செய்தியில் போட்டீங்களா என்ன? அப்பவே பார்த்தேன்! நல்லா வந்திருக்கு!வரிகளுக்கு பின்னணி நிறம் கொடுத்திருந்தா மக்கள் கூடவே படிக்க ஏதுவாய் இருந்திருக்கும்! மத்தபடி படங்களின் தொகுப்பு மிகவும் அழகு!
ஜிடாக்ல போடலை. ஆர்குட்ல போட்டிருந்தேன். அங்கே பாத்திருப்பீங்க.
சில இடங்கள்ல படங்களோட நிறத்தால எழுத்துகள் சரியா தெரியல :( மற்றபடி பாடலுக்கு முன்னைக்கு இப்ப நல்லா பொருள் புரியுது. நன்றி, குமரா!
ReplyDeleteநன்றாக இருக்கு ஆனால் எழுத்து நிறத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.
ReplyDeleteஆமாம் கவிநயா அக்கா & வடுவூர் குமார். நிற வேறுபாடு நன்கு தெரியுற மாதிரி பண்ணியிருக்கலாம்.
ReplyDeleteகுமரன்
ReplyDeleteஇந்த அசைபடச் சுட்டியை உங்க ஜிடாக் நிலைச்செய்தியில் போட்டீங்களா என்ன? அப்பவே பார்த்தேன்! நல்லா வந்திருக்கு!
வரிகளுக்கு பின்னணி நிறம் கொடுத்திருந்தா மக்கள் கூடவே படிக்க ஏதுவாய் இருந்திருக்கும்! மத்தபடி படங்களின் தொகுப்பு மிகவும் அழகு!
ஜிடாக்ல போடலை. ஆர்குட்ல போட்டிருந்தேன். அங்கே பாத்திருப்பீங்க.
ReplyDelete