சின்மயா மிஷனின் 'பணியிடத்தில் ஆன்மிகம்' என்ற தலைப்பில் இருக்கும் இந்த
அறிவுப்பேழையை நண்பர் ஒருவர் மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். அந்த அறிவுப்பேழையில் இருக்கும் செய்திகள் நம் எல்லோருக்கும் பயனளிக்கும் என்பதால் அதனை இங்கே இட விரும்பினேன். இந்த அறிவுப்பேழையை அனைவரும் பார்த்துப் பயன்பெறுங்கள்.
அருமையா இருந்ததுங்க. ரொம்ப பிடிச்ச வரிகள்:
ReplyDeleteHuman mind is like a parachute. It works better when it is open.
ஆணி அடிச்சார் போல் இருந்தது.
Did my comment reach you?
ReplyDeleteநீங்களாவது பாத்தீங்களே. ரொம்ப நன்றி காட்டாறு. ரொம்ப நல்ல அறிவுப்பேழை இது.
ReplyDelete