Tuesday, November 28, 2006

ஜெய் ராதே! ஜெய் கிருஷ்ண!


ஜெய் ராதே! ஜெய் கிருஷ்ண!

6 comments:

  1. குமரன்,

    படங்கள் (அசைவில்) அழகாக இருந்தது. பாடல் தான் புரியவில்லை.

    நன்றி

    ReplyDelete
  2. patankal piramaatham kumaran.paattuum vittu vittu ketkarathu.uthkkaatu kaviyin uthaviyutan kannaan special pathivu potukiren mutinthaal vaarunkal

    ReplyDelete
  3. குமரன்...
    படங்கள் எல்லாம் அருமை!
    புரியாத பாடல் என்றாலும் இசை நன்றாக உள்ளது!

    இதை எப்படி தரவிறக்கம் செய்து கொள்வது? உங்கள் வீடியோவில் பல இடங்களில் க்ளிக் செய்து பார்த்து விட்டேன்! ஹூஹூம்! ஒர் வேளை அனுமதி இல்லியோ?:-)

    ReplyDelete
  4. பாடல்களில் சில வரிகள் எனக்கும் புரியவில்லை கண்ணன் அண்ணா. இந்தப் படங்கள் ஒவ்வொன்றாக (தனித்தனியாக) இனி வரும் பதிவுகளில் காணலாம்.

    ReplyDelete
  5. ஊத்துக்காடு கவியின் பாடலைப் பார்க்க/கேட்க இதோ வருகிறேன் தி.ரா.ச.

    ReplyDelete
  6. வீடியோ முழுவதும் ஓடி முடிந்த பின் தரவிறக்கம் செய்து கொள்ளலாம் இரவி. அது முடியவில்லை என்றால் கூகுள் வீடியோவில் போய் இதனைத் தேடிப் பிடித்தால் அங்கேயும் முழுவதும் ஓடி முடித்தப் பின் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்; நம் பதிவிலும் இடலாம் (அங்கிருந்தே).

    ReplyDelete