திருவண்ணாமலையை பசுமையாக்குவதற்கும் திருவண்ணாமலை சுற்றுவட்டாரத்தில் இருக்கும் நீரை நன்னீராக்கவும் ஒரு சிறு முயற்சி செய்யப்படுகிறது. அதனைப் பற்றிய படம் இது.
மிகவும் உயர்ந்த முயற்சி! உழவாரப் பணி!! ஒருங்கிணைப்பு எவ்வளவு நல்ல மாற்றங்கள் தருகிறது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு! அண்ணாமலை, பச்சை மா மலையாய், பசுமை கொஞ்சத் திகழ்வது எவ்வளவு சிறப்பு!
இரவி. படத்தொகுப்பைப் பார்த்த பிறகு அதனைப் பதிவில் இடவேண்டும் என்று தோன்றி இட்டுவிட்டேன். பதிவில் என்ன எழுதுவது என்று சிந்தித்துச் சிந்தித்துக் கொஞ்சமாகத் தான் எழுதினேன். உங்களின் பின்னூட்டம் மடை திறந்த வெள்ளம் போல் இருக்கிறதே. நன்கு எழுதுகிறீர்கள்.
Good Ones.
ReplyDeleteநல்ல முயற்சி. படத்தொகுப்பைத் தந்ததற்கு நன்றி குமரன்.
ReplyDeleteமிகவும் உயர்ந்த முயற்சி!
ReplyDeleteஉழவாரப் பணி!!
ஒருங்கிணைப்பு எவ்வளவு நல்ல மாற்றங்கள் தருகிறது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு!
அண்ணாமலை, பச்சை மா மலையாய், பசுமை கொஞ்சத் திகழ்வது எவ்வளவு சிறப்பு!
அறியத் தந்தமைக்கு நன்றி குமரன்!
குமரன்
ReplyDeleteஇன்னொரு விடயம்!
என்ன உஜாலாவுக்கு மாறீட்டீங்க?
வீடியோ பக்கம் வந்து, வீடியோப் பதிவுகள் கொடுத்து கலக்கறீங்க போங்க!:-)
நன்றி ஆங்கில அனானி.
ReplyDeleteபடத்தைப் பார்த்ததற்கு நன்றிகள் கொத்ஸ்.
ReplyDeleteஇரவி. படத்தொகுப்பைப் பார்த்த பிறகு அதனைப் பதிவில் இடவேண்டும் என்று தோன்றி இட்டுவிட்டேன். பதிவில் என்ன எழுதுவது என்று சிந்தித்துச் சிந்தித்துக் கொஞ்சமாகத் தான் எழுதினேன். உங்களின் பின்னூட்டம் மடை திறந்த வெள்ளம் போல் இருக்கிறதே. நன்கு எழுதுகிறீர்கள்.
ReplyDeleteஅண்மையில் யூ ட்யூப் பக்கம் கொஞ்சம் ஒதுங்கினேன். நிறைய வீடியோ கிடைத்தது. அவற்றைத் தான் ஒவ்வொன்றாக இடுகிறேன் இரவி.
ReplyDelete