சுவாமி என்றும் பாபா என்றும் சாய்ராம் என்றும் பக்தர்களாலும் நல்லெண்ணம் கொண்டவர்களாலும் அழைக்கப்படும் பகவான் சத்ய சாயி பாபாவின் பொற்பாதக் கமலங்களில் அவரின் 81 வது பிறந்த நாளான இன்று அடியேனின் ஆயிரம் கோடி வணக்கங்கள்.
போற்றி போற்றி ஓராயிரம் போற்றி உன்
பொன்னடிகளைப் போற்றி நிற்கின்றேன்.
இருவருடங்களுக்கு முன்பு சென்னைக்கு கிருஷ்ணா நதி நீரைக் கொண்டுவரும் கால்வாயை சுவாமி மேம்படுத்தி நீர்வரத்து ஏற்பாடு செய்ததைக் காட்டும் செய்தித் தொகுப்பு.
ஜெய் சாயிராம்!
ReplyDeleteஓம் சிறி சாயிராம்!
ReplyDeleteஇவர் எனக்கு வேலை போட்டுக்கொடுத்து அவர் பணிகளை செய்ய 2 வருடகாலங்கள் புட்டபர்த்தியில் இருக்க வைத்தார்.அதை வேறொரு சமயத்தில் பதிவிடுகிறேன்.
ReplyDeleteகொஞ்ச நேரம் முன்பு தான் "பங்காளி" யையும் பார்த்தேன்.
சத்தியசாய் பக்தர்கள் அனைவருக்கும் சத்தியசாய் ஜெயந்தி தின நல்வாழ்த்துக்கள் !
ReplyDeleteதங்கள் அனைவருக்கும் அவரின் ஆசிகள் முழுமையாக கிட்டட்டும் !
நன்றி
கோவி.கண்ணன்
நல்ல பஜன்....அருமை...நன்றி தலைவா......
ReplyDeleteஜெய் சாய்ராம்
சென்னைக்கு தண்ணீர் கிடைக்க வாரி வழங்கியவரை தமிழ் மக்கள் மரக்கலாமா?
ReplyDeleteகாசை கண்ணன்
Jai Sairam
ReplyDeleteஜெய் சாய்ராம்!
ReplyDeleteவருகைக்கு நன்றி எஸ்.கே., மலைநாடான், வடுவூர் குமார், கோவி.கண்ணன் ஐயா, அனானிமஸ், காசைக்கண்ணன், இரண்டாவது அனானிமஸ், சிவமுருகன்.
ReplyDeleteஇரண்டு வருடங்கள் பர்த்தியில் இருந்தீர்களா? கொடுத்து வைத்தவர் நீங்கள் வடுவூர் குமார்.
ReplyDeleteகோவி.கண்ணன் ஐயா. தங்களின் வாழ்த்துகளுக்கு நன்றிகள். சத்தியசாய் ஜெயந்தியா? இதுவரை இப்படி யாரும் சொல்லிக் கேட்டதில்லை. ஆனால் நன்றாக இருக்கிறது. :-) நன்றிகள்.
ReplyDelete