Friday, October 14, 2005

சத்தியமாய் வாழ்ந்திடு நீ எங்கள் உயிர் அப்துல் கலாம்!!!


அக்டோபர் 15, நம் குடியரசுத் தலைவரின் பிறந்த நாள். அதை முன்னிட்டு நம் தலைவருக்கு ஒரு சிறு வாழ்த்துக் கவிதை.

பார்க்கலாம் பார்க்கலாம் என்பவர்கள் நடுவே
'பார்த்தோம்' என்னும் கலாம்!

பகற்கனவு காண்பவர்கள் நிகழ்கனவு காண்பதற்கே
பாரினிலே வந்த கலாம்!

எத்தனையோ இளைஞர்களை இத்தரணி மீதினிலே
எழுச்சியுறச் செய்யும் கலாம்!

நித்தியமாய் இப்புவியில் சத்தியமாய் வாழ்ந்திடு நீ
எங்கள் உயிர் அப்துல் கலாம்!!!

29 comments:

  1. கவிதை நல்லா இருக்கு.. எல்லாம் தெரிந்த சகலகலா வல்லவரா இருக்கீங்க. கலாம் பிறந்த நாளை நினைவு படுத்தியதற்க்கு நன்றி

    ReplyDelete
  2. வாழ்க நீ எம்மான்!

    ReplyDelete
  3. சதயம், நல்லா கவிதை எழுதுறீங்க...உங்க கவிதையை இன்னொரு வலைப்பக்கத்திலும் பார்த்தேன்...ஆனால் உங்கள் வலைப்பக்கத்தில் ஒன்றும் எழுதவில்லையே...ஏன்?

    ReplyDelete
  4. Intha Nan-Nallil Naam AnnaiVarum Mellum Pallarai DreamIndia2020 Anniyil Serthu, Nam Annaivarrin Kannavayum NannaVakka PaaduPaduvom.
    www.dreamindia2020.org
    Anbudan,
    Natarajan.

    ReplyDelete
  5. மிக அருமையான கவிதை..

    ReplyDelete
  6. நன்றி அடேங்கப்பா!

    ReplyDelete
  7. Good Kavithai. Did you send this to the President? He would have liked it.

    ReplyDelete
  8. குமரன், உங்கள் கவிதை மிக நன்றாக இருக்கிறது. முதல் வரி மட்டும் புரிந்தும் புரியாதது போல் இருக்கிறது. விளக்கம் சொல்ல முடியுமா?

    ReplyDelete
  9. நண்பர் மு.க. கஜனி காம்கி அவர்களே, என்ன சொல்ல வருகிறீர்கள்? இது கவிதை இல்லை என்கிறீர்களா? அப்படி என்றால் இந்த கவிதை மிக அருமை என்று இங்கு பின்னூட்டம் இட்டவர்கள் மடையர்களா? இல்லை நம்ம ஜனாதிபதிக்கு கவிதை தெரியாதுன்னு நினைக்கிறீர்களா? அவர் கவிதைகளை நீங்கள் படித்தது உண்டா? அதென்ன மூணாங்கிளாஸ் படிக்கிற பொண்ணு டீச்சருக்கு பர்த்துடே க்றீட்டிங்க்ஸ் சொன்னதுமாதிரி? கொஞ்சம் விளக்க முடியுமா?

    ReplyDelete
  10. கஜினி சார்,

    இப்படி கருத்து சொல்லி இந்த இடுகையை சுவாரசியமானதாகச் செய்து விட்டீர்கள். மிக்க நன்றி.

    மூணாங்கிளாஸ் பொண்ணு டீச்சருக்கு வாழ்த்து சொன்ன மாதிரி நம்ம கவிதையும் நம்ம குடியரசு தலைவர் மேல இருக்கிற பக்தியாலும் அன்பினாலும் எழுதின வாழ்த்து தான். அதை சுட்டிக் காட்டினதுக்கு ரொன்ப நன்றி. ஆனா உங்க தொனி என்னவோ அந்த மாதிரி செய்றது தப்புங்கற மாதிரி இருக்கே...அப்படியா?

    ஒரு மனிதன் சாதாரணமாய் பல விதமான திறமைகளுடன் இருப்பான். அதிலும் கலாம் போன்ற மாமனிதர் நிச்சயமாய் பல விதமான திறன்களுடன் இருக்கிறார். அவர் மிகச் சிறந்த விஞ்ஞானி மட்டும் அல்ல. அது மட்டும் தான் உங்கள் கவனத்திற்கு வந்துள்ளது என்று எண்ணுகிறேன். அப்படி என்றால் அவர் இவ்வளவு இளைஞர்களைக் கவர்ந்திருப்பாரா என்பது கேள்வியே. ஆனால் ஆயிரக் கணக்கான இளைஞர்கள் அவரால் கவரப் பட்டுள்ளனர். ஏன் என்று நினைக்கிறீர்கள்? நம் நாட்டிற்கு அவர் கொடுத்துள்ள தொலை நோக்குப் பார்வையும் அதை அடைய நாம் உழைக்கலாம் என்ற தன்னம்பிக்கையும் அவர் கொடுப்பதால் தான்.

    நீங்கள் கொடுத்துள்ள சுட்டியில் உள்ள கலாமின் கவிதை இறைவனைப் நோக்கிக் கூறுவது போல் தான் இருக்கிறது. அதனால் அது கவிதை இல்லை என்று ஆகிவிடுமா? அப்படி என்றால் கவிதை என்றால் என்ன? அதை எழுத யாருக்கு மட்டும் தகுதி உண்டு என்பதையும் ஐயா அவர்கள் அறிவுறுத்த வேண்டும்.

    ReplyDelete
  11. Rajini Sir...sorry Gajini Sir, unga Rajini sir entha mathri illanjargallay kavarnthu irrukarnu appadiyey sollitingana vasathiyay irrukum...

    Anbudan,
    Nata

    ReplyDelete
  12. Appa nevir inna periya Pulvarra? Muthilili maathi maathi pessrathay muthilili Niruthum......

    Kumaran kavithai nalla irruku, Kalamthun nalla illanu sonninga...appuram ippa Kumaran Kavithai nursery rhyme mathir irrukunu sollringa.....


    Nursery rhyme thanna? Appa Athuku porrul sollunga papam....

    yeen sir summa pessikittu...

    Poi unga Rajini Sir padatha paathutu velaiya paarunga.....

    Athaana Avarru rasigaragla ellam seyyaranaga....

    Anbudan,
    Nata

    ReplyDelete
  13. இல்லை கஜினி...இந்த கடைசி feedback வரை நீங்க hurt பண்ணலை. ஆனா இப்ப ஒரு திரைப்பட நடிகருக்கும் நம்ம கலாமுக்கும் comparision போட்டு கொஞ்சம் என்னை யோசிக்க வச்சுட்டீங்க.

    ரஜினி சார் மேல எனக்கு எந்த கோபமும் இல்லை ஆனா அதே நேரத்தில அவரை கலாம் அளவுக்கு நெனக்கவும் முடியல. எனக்கு எப்படி இப்படி தோணுதோ அது போல உங்களுக்கு ரஜினி சார் கலாமை விட் உயர்வாய் தோணலாம். அதனால அந்த routeல நம்ம போக வேணாம்னு இதோட நிறுத்திகிறேன்.

    கவிதைன்னா என்னான்னும், அதை எழுத தகுதி யாருக்கு உண்டுன்னும் உங்க கருத்தை முடிஞ்சா சொல்லுங்க.

    ReplyDelete
  14. Aanaa rajkumar visayam vanthaa mattum 'antha udal porul aavi anaiththum kannadaththu'nnu koduththiduvaar namma thalaivar...

    ReplyDelete
  15. கஜினி சார், நல்ல காமெடியா போய்க்கிட்டு இருக்கு discussion தொடருங்க. நான் என்ன சொல்றது.

    ReplyDelete
  16. Appa Gajini...Unga Super star (yennakum avara pudikum, avar padam vanatha first nalley pakravanthaan) Nattuku inna sencuhtaar......

    Avar orru nadigan avalvuthaan......TN-ku Tsunami vanathapa Vivek Oberai vanthapla.....

    Ivarru yenga ponnaru...Appadi Nattu mellayum Makkal mellayam avala piriyam irruntha Ella Sothannaigallyum thnagikitu arasiyalluku vara vendyuthu thaaney......

    Sothannaigal paarthu payundhuthtu inna pecchu..Ganhiji avaragl payanthu irruntha Sudhanthiram kidaithirukumaa?

    Ponga sir......Avar kitta poi sollunga.......theiyrim niraiontha 'Batcha' Pada vizhha Rajinin sir mathir vara sollunga....

    Appa pessalam...athu varaikum....

    please keep quite.

    Anbudan,
    nata

    ReplyDelete
  17. is it true kannada actor Rajani gave money to veerapan for kannada hero Rajkumar

    ReplyDelete
  18. Gajini Sir,

    Please keep quite appadi nu sollarthu requstunga....."AAnnai" ellam ilainga.....

    Thappa eduthukaathinga...neenga entha alluvuku rajini rasigara athey allavuku naanumthaan...

    Anna Naatuku inna seythharr endru varrum pothu thalai kuniya veddi ullathu ...inna seyya sollringa....

    Naan Ketta kevilki patil innnaga...

    Soothanigalai makkalukaga thaangikiravan Thallaivanna....

    Illa payanthu otthingi ellarayum koopittu Kallyannaam panni vaachu,naan ellarkum Nanban ayyitenu sollravan thallavana?

    Unga Sira arrasiyalluku theyiryamma vara sollunga....muthal vote ennuthaanthan irrukum....

    Anna avar Vaaruvara? Illa neeinga kettathan pathil solluvar...illa ungallalathaan avarata pessa muidyuma...

    Namma president ayyavuku orru mail annupi paarunga...patthil varrutha illayanu...

    Thalaivar enbavar thondragal annugum padiyaga irruka veendum...illai endral summa irruka veendum....

    Padam varapa ellam arrsiaylaku varruvenu pessa kudaathu.....

    Onnu seyyanum illa pothikittu irrukanum...

    Ungalla namathu athaangam anaithyum unga thalaivar kitta solli orru midvu therivika mudiyumna naan intha vaathaithai thodargireen....

    Illainu nandraga vaathadiya ungallauku nandri...

    Anbudan,
    nata

    ReplyDelete
  19. அட நான் படுத்து எழுந்திருப்பதற்குள் இது ரொம்ப தூரத்துக்கு போயிடுச்சே...கஜனி ரஜினி ரசிகர்ன்னு தெரிஞ்சிருந்தா நான் விளக்கமே கேட்டிருக்க மாட்டேன். இந்தளவு ரஜினி பக்தி இருப்பவருக்கு கலாம் அருமையோ கவிதையைப் பற்றியோ தெரிந்திருக்காது. சும்மா வேலை வெட்டி இல்லாமல் கவிதையைப் பத்தி கேவலமா பேசிவிட்டார். வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகள் இவை. அதை பத்தி நாம கவலைப் பட வேண்டியதில்லை. கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?

    குமரன்...நீங்க என்ன இவ்வளவு பொறுமையா இவர்கிட்ட பேசிக்கிட்டு இருக்கீங்க. நீங்க இவர்கிட்ட கேட்ட 'கவிதைன்னா என்ன? அதை எழுத யாருக்கு தகுதி இருக்கு'ன்ற கேள்விக்கு இன்னும் பதிலே சொல்லலை. அவரால சொல்லவும் முடியாது. நர்சரி ரைம்ஸ் மாதிரி இருக்கு...அதை பத்து வயசுப் பசங்க கூட எழுதிடும் அப்படிகறாரே...எங்கே இவர் ஒரு கவிதை எழுதட்டும். இல்லாட்டி குறைந்தது உங்கள் கவிதைக்கு விளக்கமாவது கொடுக்கட்டும்...அப்புறம் தெரியும் இது நர்சரி ரைம்ஸா இல்லை இவருக்குப் புரியலையான்னு...

    ReplyDelete
  20. நிச்சயமா இந்த கவிதை எனக்கு புரியலை. வேற யாருக்காவது புரிந்ததா? இல்லை நாம நம்ம தெருப்பிச்சைக்கார-பைத்தியத்திடம் (Ooops...நம்ம கஜினியிடம்) தான் கேட்கணுமா?

    கஜினி சார்...நீங்க தான் இந்த கவிதையை எழுதினீங்கன்னு assume பண்ணிகிட்டேன். தப்பா எடுத்துக்காதீங்க.

    ReplyDelete
  21. கழுதைக் கத்தலும் புலம்பலும் தான் எனக்குக் கேட்கிறது...

    ReplyDelete
  22. http://www.thamizmanam.com/tamilblogs/forward.php?f=29&i=27997

    ReplyDelete
  23. உன் கவிதைக்கு கலாமின் சிகையலங்காரமே மேல். கலாமின் பேத்தல்களுக்கு உன் உளறலே மேல். நிறுத்துங்கடா!

    ReplyDelete
  24. Mela thodara mudiyaama kajani anonymous aayittaaraa...illai ithu vera yaaro anaamaththaa?

    ReplyDelete
  25. கஜனி....உங்களுக்கு இதை சொல்ல தகுதி இருக்கா?

    You are the one who started with making sweeping statements about Kumaran's Kavithai and Kalaam, and insulted both of them.

    /இது கவிதை? கஷ்டமடா சாமி. மூணாங்கிளாஸ் படிக்குற பொண்ணு டீச்சருக்கு பர்த்துடே க்றீட்டிங்க்ஸ் சொன்னதுமாதிரி. வாழ்த்தா ஒரு வரியான்னு கலாம் சாருக்கு எழுதி அனுப்புங்க. இந்த ரேஞ்சுக்கு கவி தைத்து அறுங்காதிங்க சாமி. கலாம் சாருக்கே கண்ணீர் வரப்போவுது. /

    இப்ப உங்களை பற்றி மற்றவர்கள் பேச ஆரம்பித்தால் வலிக்கிறதா?

    குமரன் கேட்ட 'கவிதை என்றால் என்ன? அதை எழுத யாருக்கு மட்டும் தகுதி உண்டு' கேள்விக்கு இன்னும் பதிலை காணவில்லை. sweeping comments, insultingன்னு பேச வந்துட்டார்.

    ReplyDelete
  26. என்ன இவ்வளவு சீக்கிரம் ஓடிப் போய்விட்டார் நம் நண்பர் கஜனி. எதிர்ப்பைச் சமாளிக்க முடியாவிட்டால் எதற்கு insultingஆ ஒரு கருத்து முதலில் போட்டாரோ? பின்னர் அதற்கு விளக்கம் கேட்டால் பதில் சொல்ல தெரியவில்லை...அபீஷ்டு, மரமண்டை, தெருப்படி, நாயே என்றெல்லாம் திட்டிவிட்டு ஓடியே போய்விட்டார். நண்பர்கள் நடராஜனும் வெட்டிவேலையும் நம் கஜனியைப் பற்றி 'அபீஷ்டு, மரமண்டை, நாய்...இந்த கஜனிக்கெல்லாம் பதில் கொடுத்துக் கொண்டு இருக்கணுமா...எப்படியும் இந்த மரமண்டைக்குப் புரியப் போவதில்லை' என்று நினைத்து பேசுவதை நிறுத்தி விட்டார்கள் போலும்.

    ReplyDelete
  27. Enna? no response from anyone? no one is tracking this posting any more?

    ReplyDelete
  28. Thirupathi Sir...ellaraukum Vellai irrukunga....Ungalla mathir ninithingala...hahahahah

    ReplyDelete
  29. Emppaa Anonymousu...avangath thaanappaa vetti velai athu ithunnu per vachchikkittu pesa vanthathu...thevaiyillaama Rajiniyaiyum Gandhiyaiyum discussionla izhuththu vittuttu avanga kaanaamap poyittaanga...kajaniya verak kaanom...ennai vittrungappaannu Odip poyittar kajani sir.

    ReplyDelete