tag:blogger.com,1999:blog-17517026.post8367981948210480616..comments2024-01-19T01:27:29.384-06:00Comments on கூடல்: வந்தே மாதரம் - 3 & 4 - விளக்கம்குமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-17517026.post-56439633084415180552010-05-09T10:57:35.981-05:002010-05-09T10:57:35.981-05:00அன்னையர் திருநாளில் இந்திய அன்னையின் திருவடிக்கு அ...அன்னையர் திருநாளில் இந்திய அன்னையின் திருவடிக்கு அடியேனின் வணக்கங்கள்!குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-27522746061237677322010-05-09T10:39:34.744-05:002010-05-09T10:39:34.744-05:00kannabiran, RAVI SHANKAR (KRS) said...
நல்ல மொழிய...kannabiran, RAVI SHANKAR (KRS) said...
நல்ல மொழியாக்கம் குமரன்!
போன பதிவில் சொன்னது போல், பாரதியின் இரண்டாம் ஆக்கம் இன்னும் இனிக்கிறது! மூலப்பாடலுடன் போட்டி போதும் அளவுக்குக் சொற்செறிவு நிறைந்துள்ளது!

//நீடு பல் படை தாங்கி முன் நிற்கவும்
'கூடு திண்மை குறைந்தனை' என்பதேன்?//
அக்னி, நாக், த்ரிசூல் என்று படைகள் தாங்கி நிற்கும் அன்னையை, இனி யாரும் அப்படிக் கேட்கத் தான் முடியுமா?!!

ஜெய வந்தே மாதரம்!
November 08, 2006 3:37 PM

Johan-Paris said...
அன்புக் குமரா!
தாய் நாட்டின் பெருமை பாடலிலும்; பாரதியின் தமிழாக்கத்திலும் மிளிர்கிறது. இதுவரை அதன் அர்த்தம் அறியவில்லை. நன்று!
யோகன் பாரிஸ்
November 09, 2006 5:50 AM

குமரன் (Kumaran) said...
ஆமாம் இரவிசங்கர். அதனால் தான் பாரதியாரும் இரண்டாவது முறை மொழிபெயர்ப்பு செய்தார் போலும்.
November 09, 2006 6:00 AM

குமரன் (Kumaran) said...
மகிழ்ச்சி யோகன் ஐயா. பொருளை உரைப்பது தான் இப்பதிவுகளின் நோக்கம்.
November 09, 2006 6:01 AM

தி. ரா. ச.(T.R.C.) said...
அரும்பொருள் உரைத்த அருட்குமரா வாழ்க
November 09, 2006 9:54 AM

குமரன் (Kumaran) said...
நன்றிகள் தி.ரா.ச.
November 09, 2006 10:02 AMகுமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.com