tag:blogger.com,1999:blog-17517026.post823395493559134787..comments2024-01-19T01:27:29.384-06:00Comments on கூடல்: முக்கியம், பிரபலம்குமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-17517026.post-58338035212930776082008-05-30T14:53:00.000-05:002008-05-30T14:53:00.000-05:00கவிநயா அக்கா. போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்...கவிநயா அக்கா.

போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே. :-) ஆனால் அவர் தான் தமிழகத்திற்குப் போய்விட்டார். :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-50016040290948662012008-05-30T13:41:00.000-05:002008-05-30T13:41:00.000-05:00நன்கு அறியப்பட்ட சொற்களைக் குறித்து புதிய தகவல்கள்...நன்கு அறியப்பட்ட சொற்களைக் குறித்து புதிய தகவல்கள் தெரிந்து கொண்டேன். உங்களுடைய ஒவ்வொரு பதிவும் ஒவ்வொரு பாடமாய் இருக்கிறது. நன்றி குமரா, திரு.கோவி. கண்ணன்!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-24846620792020742482008-05-30T11:29:00.000-05:002008-05-30T11:29:00.000-05:00இந்த இடுகை திரு.கோவி.கண்ணன் அவர்களால் 'சொல் ஒரு சொ...இந்த இடுகை திரு.கோவி.கண்ணன் அவர்களால் 'சொல் ஒரு சொல்' பதிவில் 25 ஜனவரி 2007 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

11 கருத்துக்கள்:

செந்தழல் ரவி said...
இது ஒரு முக்கியமான பதிவு, அதனால் எனது முதன்மையான பின்னூட்டம்.

January 25, 2007 7:46 AM

குமரன் (Kumaran) said...
வாங்க கோவி.கண்ணன் அண்ணா. சொல் ஒரு சொல்லில் உங்களது இரண்டாவது பதிவு இது. நீங்களாகவே இடும் முதல் பதிவு. தொடர்ந்து உங்கள் எண்ணங்களை 'தமிழ்', 'சொல்' என்ற வகைப்பாட்டுக்குள் வருவதை எழுதிக் கொண்டு வாருங்கள். சொற்களில் ஐயம் இருந்தால் இராம.கி. ஐயா போன்ற தமிழறிஞர்கள் நமக்கு உதவி செய்வார்கள்.

பலரும் அறிந்த நீங்களும் இந்த 'சொல் ஒரு சொல்' பதிவில் இணைவது பெருமகிழ்ச்சி.

முதன்மையும் பெருமையும் ஆன கருத்துகளைச் சொல்லுங்கள்.

(அப்பாடா. பிரபலத்தையும் முக்கியத்தையும் புழங்கவில்லை).

January 25, 2007 8:09 AM

கோவி.கண்ணன் [GK] said...
குமரன் மற்றும் ஜிரா,

ஆரம்பம் முதலே இந்த பதிவின் இடுகைகளை தொடர்ந்து படித்துவருவதால் நான் பதிவு எழுதும் போது முடிந்த வரையில் தமிழ்ச் சொற்களை பயன்படுத்த வேண்டும் என்று எண்ணி மிகுந்த கவனம் எடுத்துக் வருகிறேன். தொடர்ந்து இராமகி ஐயா அவர்களின் பதிவையும் படித்துவருவதல் உங்களுடன் சேர்ந்து தமிழ் சொற்கள் பரிந்துரையில் கைகோர்க்க வந்துள்ளேன்.

இருவருக்கும் மிக்க நன்றி !

January 25, 2007 8:47 AM

G.Ragavan said...
இந்தப் பதிவைப் படிக்கையில் இதைச் சொல் ஒரு சொல்லில் போட்டிருந்தால் எவ்வளவு சிறப்பாக இருந்திருக்கும் என்று நினைத்தேன். பிறகு பார்த்தால் பதிவு சொல் ஒரு சொல்லில்தான் இருக்கிறது. :-)

வருக. வருக. வருக. உங்கள் வரவு நல்வரவாகுக. புதிய வலைப்பூவிற்கு மாறிய பிறகுதான் குழுமப்பூக்களில் சேர்வது என்று முடிவெடுத்திருப்பதால் உங்கள் வரவும் குமரனின் பங்களிப்பும் சொல் ஒரு சொல்லைக் கலகலப்பாகவும் பயனுள்ளதாகம் கொண்டு சென்று சிறப்பெய்தும் என்று நம்புகிறேன். வாழ்க. வளர்க.

January 25, 2007 10:04 AM

கோவி.கண்ணன் [GK] said...
//G.Ragavan said...
இந்தப் பதிவைப் படிக்கையில் இதைச் சொல் ஒரு சொல்லில் போட்டிருந்தால் எவ்வளவு சிறப்பாக இருந்திருக்கும் என்று நினைத்தேன். பிறகு பார்த்தால் பதிவு சொல் ஒரு சொல்லில்தான் இருக்கிறது. :-)

வருக. வருக. வருக. உங்கள் வரவு நல்வரவாகுக. புதிய வலைப்பூவிற்கு மாறிய பிறகுதான் குழுமப்பூக்களில் சேர்வது என்று முடிவெடுத்திருப்பதால் உங்கள் வரவும் குமரனின் பங்களிப்பும் சொல் ஒரு சொல்லைக் கலகலப்பாகவும் பயனுள்ளதாகம் கொண்டு சென்று சிறப்பெய்தும் என்று நம்புகிறேன். வாழ்க. வளர்க.

ஜிரா,

இடுகையின் தலைப்பை மட்டும் ("027: முக்கியம், பிரபலம்" )பார்த்து பதிவின் தலைப்பைப் (சொல் ஒரு சொல் )பார்க்காமல் இருந்துவீட்டீர்களா ?
நல்ல நகைச்சுவை ! :))))

உங்கள் இருவருக்கும் தமிழ்மேல் உள்ள பற்றைப் பார்த்துதான், நானும் இதில் சேர்ந்து செயலாற்ற முடிவு செய்தேன். வாய்பளித்து பாராட்டும் உங்கள் இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள் !

January 30, 2007 4:10 AM

குறும்பன் said...
முக்கியமான மன்னிக்க சிறப்பான பதிவு. சிரா, குமரன் & கோவி அருமையான கூட்டு. சொல் ஒரு சொல் பதிவு குடுத்து வைத்த்து. படிக்கும் நாங்களும் குடுத்து வைத்தவர்கள். தொடரட்டும் உங்கள் பணி.

February 07, 2007 7:11 PM

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
நீங்கள் சொல்வதுபோல்; தேவைக்குத் தகுந்தவகையில் இடத்துக்கேற்றார்ப்போல்.; யாவற்றையும் பிரயோகிக்கலாம்.
யோகன் பாரிஸ்

February 08, 2007 7:39 AM

குமரன் (Kumaran) said...
நன்றி குறும்பன்.

February 08, 2007 8:22 PM

சிறில் அலெக்ஸ் said...
பிரபலம் எங்கிற வார்த்தை ரெம்ப பிரபலமாயிட்டதால அத தமிழில் அப்படியே சேத்துக்கிட்டா தமிழ் பிரபலமாகும்னு நினைக்கிறேன்.

ஆங்கிலம் வளருது பாருங்க இப்படித்தான்.

குரு, கயிறு, பண்டிட் இன்னும் எத்தனையோ இந்திய சொற்களை உள்வாங்கியிருக்குது.

இது எனக்குத் தோணியதுதான்..
பேச்சுத் தமிழுக்கும் எழுத்து தமிழுக்கும் வேறுபாடு இருப்பதுபோல எல்லா மொழிகளிலும் இருக்குது.

பிரபலம் தூய தமிழ் வார்த்தையில்லைன்னு தெரிஞ்சுகிட்டேன் நன்றி.

February 08, 2007 8:49 PM

ஆழியூரான். said...
இம்மாதிரியான பதிவுகள் வரவேற்கப்பட வேண்டும்.
வாழ்த்துக்கள்.

February 09, 2007 4:44 AM

கோவி.கண்ணன் [GK] said...
//சிறில் அலெக்ஸ் said...
பிரபலம் எங்கிற வார்த்தை ரெம்ப பிரபலமாயிட்டதால அத தமிழில் அப்படியே சேத்துக்கிட்டா தமிழ் பிரபலமாகும்னு நினைக்கிறேன்.

ஆங்கிலம் வளருது பாருங்க இப்படித்தான்.

சிறில்,
வளவு இராமகி ஐயாவின்
இந்த கட்டுரையை நேரம் கிடைக்கும் போது படித்துப்பாருங்கள். மேலும் இது குறித்துச் நம் நண்பர் குமரன் திரு ஜயராமன் அவர்களுக்கு பதிலுரைத்த மற்றொரு
சுட்டி

February 09, 2007 4:57 AMகுமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.com