tag:blogger.com,1999:blog-17517026.post8093689896734721927..comments2024-01-19T01:27:29.384-06:00Comments on கூடல்: பாட்டி படித்த பள்ளி!குமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-17517026.post-18800018659932523642010-07-22T23:20:24.950-05:002010-07-22T23:20:24.950-05:00நன்றி சீனா ஐயா & சரவணன். கொஞ்சம் முயன்றால் இரா...நன்றி சீனா ஐயா & சரவணன். கொஞ்சம் முயன்றால் இராகவனைப் பார்க்க வந்திருக்கலாம். வேறு வேலையாகிவிட்டது. மன்னியுங்கள்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-18683316963889517132010-07-22T23:19:18.795-05:002010-07-22T23:19:18.795-05:00நற்செயல்களும் இடுகைகளும் மட்டும் தொடர்கின்றன இரவி....நற்செயல்களும் இடுகைகளும் மட்டும் தொடர்கின்றன இரவி. பூரிக்கட்டை பறக்காமல் பார்த்துக் கொள்கிறேன். மினியாபொலிஸில் என்றால் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள வேண்டும்; அதனால் இடுகை எழுத நேரம் இருக்காது. இங்கே அப்படி இல்லை - தண்ணி தெளிச்சு விட்ட மாதிரி தான். பக்கத்துல இருந்தா பேசலாம்; தனியா போய் உக்காந்து பதிவு எழுதுறீங்களா? சரி; போயிட்டுப் போங்கன்னு விட்டுட்டாங்க. :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-876812801204559052010-07-22T23:10:27.595-05:002010-07-22T23:10:27.595-05:00Yes Sivamurugan. kenden poltamuus. Few years ago, ...Yes Sivamurugan. kenden poltamuus. Few years ago, we donated generator also as the school authority told us small kids suffer a lot during frequent power outages. Building the latrine is our second installment to this school. Generator was donated through PHL, latrine is through TEAM. Both times they were done through others - I have never visited this school yet - need to make a point to visit this time.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-70649073447120612522010-07-22T23:06:33.140-05:002010-07-22T23:06:33.140-05:00நன்றி வடுவூர் குமார், கோவி.கண்ணன், அப்துல்லா, இராஜ...நன்றி வடுவூர் குமார், கோவி.கண்ணன், அப்துல்லா, இராஜேஷ்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-71971578484224944352010-07-21T12:44:39.241-05:002010-07-21T12:44:39.241-05:00தினமும் உதவிகள்... பணி தொடரட்டும். வாழ்த்துக்கள். ...தினமும் உதவிகள்... பணி தொடரட்டும். வாழ்த்துக்கள். நல்ல பள்ளி க்கு உதவி செய்துள்ளீர்கள் . நவபத் கானா சொளராஷ்ரா பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் என் நண்பர்கள்.அற்பணிப்புடன் வேலை பார்ப்பவர்கள் . மிக்க மகிழ்ச்சி. பாப்பா சீருடை வழங்கி இருப்பது மகிழ்ச்சியை தருகிறது. வீட்டில் அனைவரையும் கேட்டதாக சொல்லவும். ராகவனை பார்க்க வருவீர்கள் என எதிர்பார்த்தேன்.. .மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-52727389332735702952010-07-21T09:36:50.198-05:002010-07-21T09:36:50.198-05:00அன்பின் குமரன்
அருமையான செயல்கள் - தொடரட்டும் - ந...அன்பின் குமரன்

அருமையான செயல்கள் - தொடரட்டும் - நல்வாழ்த்துகள் குமரன்
நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1030311186014026672010-07-21T09:06:40.087-05:002010-07-21T09:06:40.087-05:00நல்லது குமரன்!
இப்படியே நற்பணிகள் தொடரட்டும்!
ஊரு...நல்லது குமரன்!
இப்படியே நற்பணிகள் தொடரட்டும்!
ஊருக்குப் போய் பதிவுகளும் தொடரட்டும்! :)
அதனால் உங்களுக்குப் பூரிக்கட்டையும் தொடரட்டும்! :)

//பின்னர் ஒலிப்பேழையில் செம்மொழிப் பாட்டு வைத்தார்கள். அரசு உதவி பெறும் பள்ளிகளில் கலைஞர் எழுதிய இப்பாடலும் தமிழ்த்தாய் வாழ்த்து அளவிற்கு மரியாதை பெறுகிறது என்று நினைத்துக் கொண்டேன்//

இளைய தலைமுறைக்கு ரஹ்மான் வேணும்-ல்ல? :))
இயற்பாவான திருக்குறளை இசைப்பாவாக்கி, போட்டாரு-ல்ல விண்ணைத் தாண்டி வருவாயா படத்துல?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-48969183025483448792010-07-21T08:59:03.554-05:002010-07-21T08:59:03.554-05:00kenden poLdam! Super.
Great Pleasure.kenden poLdam! Super.

Great Pleasure.சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-66329203040308301512010-07-21T07:15:15.355-05:002010-07-21T07:15:15.355-05:00team - its a good teamteam - its a good teamநாடி நாடி நரசிங்கா!https://www.blogger.com/profile/00316985463020428166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-38893898704188424802010-07-21T05:39:29.589-05:002010-07-21T05:39:29.589-05:00வாழ்க உங்கள் தொண்டு.வாழ்க உங்கள் தொண்டு.எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-19893598973993047452010-07-21T05:00:08.123-05:002010-07-21T05:00:08.123-05:00பகிர்வுக்கும் நன்றி, நற்செயலுக்கு பாராட்டுகள்பகிர்வுக்கும் நன்றி, நற்செயலுக்கு பாராட்டுகள்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-37102460135943721072010-07-21T04:49:40.029-05:002010-07-21T04:49:40.029-05:00நல்ல பணி.நல்ல பணி.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.com