tag:blogger.com,1999:blog-17517026.post7240337171617284151..comments2024-01-19T01:27:29.384-06:00Comments on கூடல்: பகிர்தல் - 2குமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-17517026.post-9154101476682781712011-08-25T05:39:36.730-05:002011-08-25T05:39:36.730-05:00அப்படியா கண்ணன்?! என் பொண்ணு அடிக்கடி சொல்றது: ...அப்படியா கண்ணன்?! என் பொண்ணு அடிக்கடி சொல்றது: 'Baba. You are the most funniest person in the world'. தங்கமணி சொல்றது: 'ஐயோ அறுவை தாங்கலை'. பையன் சொல்றது: 'You are always joking me. I dont like you'. :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-5779836658366403572011-08-25T02:55:38.796-05:002011-08-25T02:55:38.796-05:00//எத்தனை தடவை சொன்னாலும் ரஜினி பேரை மறந்துட்டு சிவ...//எத்தனை தடவை சொன்னாலும் ரஜினி பேரை மறந்துட்டு சிவாஜின்னு தான் சொல்றா. ரெண்டு வாரத்துக்கு முன்னாடி திருவிளையாடல் பாக்குறப்ப 'இது சிவாஜி படம்'ன்னு சொன்னேன்; அவ ரஜினி படம்ன்னு நெனைச்சுக்கிட்டு எங்கே இன்னும் சிவாஜி வரலை சிவாஜி வரலைன்னு கேட்டுக்கிட்டு இருந்தா.//
செம காமடி.

இடுகையும் நகைச்சுவைத் தூக்கலாக இருக்கு, எப்ப நகைச்சுவைக்கு மாறினிங்க, நீங்க ரொம்ப சீரியஸ் ஆனவர் ஆச்சே........கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-70962157924007694882011-08-09T10:32:03.316-05:002011-08-09T10:32:03.316-05:00எது இராதா? அவருக்கும் சைக்கிள் ஓட்டத்தெரியாதுங்கறத...எது இராதா? அவருக்கும் சைக்கிள் ஓட்டத்தெரியாதுங்கறது தானே? :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-15013927794175593612011-08-09T08:57:25.404-05:002011-08-09T08:57:25.404-05:00//அவருக்கும் சைக்கிள் ஓட்டத்தெரியாதாம்!//
நம்ப மு...//அவருக்கும் சைக்கிள் ஓட்டத்தெரியாதாம்!//

நம்ப முடியவில்லை...மீண்டும் மீண்டும் படித்தேன். :-)Radhahttps://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-76070329075323662011-08-05T08:01:11.532-05:002011-08-05T08:01:11.532-05:00தடகளப்போட்டிங்கற சொல் கிடைக்குது இணையத்துல.தடகளப்போட்டிங்கற சொல் கிடைக்குது இணையத்துல.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-85053410291247661522011-08-05T07:38:19.429-05:002011-08-05T07:38:19.429-05:00அது மூன்றுமே track ல நடக்குறது. நீச்சல், மிதிவண்டி...அது மூன்றுமே track ல நடக்குறது. நீச்சல், மிதிவண்டி, ஓட்டம். மூன்று+தடம்+களம்.

எனக்கு இந்த வார்த்தை சரிதானான்னு தெரில. ஒரு சந்தேகத்துலதான் சொன்னேன். இணையத்துலத் தேடிப்பார்த்தா அப்படி ஒரு வார்த்தையே வரல.தமிழ்https://www.blogger.com/profile/01278953871306765253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-48207215329606323702011-08-05T06:43:15.848-05:002011-08-05T06:43:15.848-05:00முகில்,
நீங்கள் சொன்ன பிறகு தேடிப் பார்த்தேன். அ...முகில்,

நீங்கள் சொன்ன பிறகு தேடிப் பார்த்தேன். அப்படி ஒரு சொல் புழக்கத்தில் இருக்கிறது. எனக்குத் தெரியாததால் புதிதாக ஒரு சொல் புழங்கினேன். இனி நினைவு வைத்துக் கொண்டு தடகளப்போட்டி என்று புழங்க முயல்கிறேன். ஆனால் அச்சொல்லின் பொருள் தான் இன்னும் புரியவில்லை. உங்களுக்குத் தெரியுமா?குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-51474014198515523352011-08-04T21:38:19.987-05:002011-08-04T21:38:19.987-05:00triathlon என்றால் முந்நிலைப் போட்டியா? இல்ல முத்தட...triathlon என்றால் முந்நிலைப் போட்டியா? இல்ல முத்தடகளப் போட்டியா? #டவுட்டு

-முகில்தமிழ்https://www.blogger.com/profile/01278953871306765253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-74472946434060048422011-07-31T16:34:25.784-05:002011-07-31T16:34:25.784-05:00பையனுக்கு இன்னும் கொஞ்சம் வயசானா நிலைமை மாறும்ன்னு...பையனுக்கு இன்னும் கொஞ்சம் வயசானா நிலைமை மாறும்ன்னு நினைக்கிறேன் மௌலி. இப்போதைக்கு அப்பா, அம்மா, அக்கா இவங்களுக்குப் பிடிச்சதை மட்டும் தான் அவன் செய்ய முடியுது. :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-33800427453630226442011-07-31T10:47:48.332-05:002011-07-31T10:47:48.332-05:00ஆஹா!, சேந்தனுக்கு இப்படி ஒரு நிலையா :-)ஆஹா!, சேந்தனுக்கு இப்படி ஒரு நிலையா :-)மதுரையம்பதிhttps://www.blogger.com/profile/01829844076836199073noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-68003880567720371122011-07-30T07:47:44.472-05:002011-07-30T07:47:44.472-05:00சூப்பர் ஸ்டாருக்கும் தொடர்பு விட்டுப்போன அவருடைய இ...சூப்பர் ஸ்டாருக்கும் தொடர்பு விட்டுப்போன அவருடைய இளமைக்கால நண்பருக்கும் உள்ள நட்பின் ஆழத்தைச் சொல்லும் படம் அக்கா அது.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-90952419441460994922011-07-29T21:42:24.600-05:002011-07-29T21:42:24.600-05:00//அவருக்கும் சைக்கிள் ஓட்டத்தெரியாதாம்!//
அடக் கட...//அவருக்கும் சைக்கிள் ஓட்டத்தெரியாதாம்!//

அடக் கடவுளே!

//ரஜினி என்ன சொன்னாரு; ஏன் அழறீங்க நீங்க ரெண்டு பேரும்ன்னு//

நானும் கேக்கறேன். சொல்லுங்க! நானு அந்தப் படம் பார்த்ததில்லை.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.com