tag:blogger.com,1999:blog-17517026.post6483771814431338093..comments2024-01-19T01:27:29.384-06:00Comments on கூடல்: பெருமாளே ஆனாலும் சரி போயிட்டு வாங்க!குமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-17517026.post-10776305646738354432010-06-30T12:20:46.267-05:002010-06-30T12:20:46.267-05:00:)
cheri darling muruga...kumaran conformed to our...:)
cheri darling muruga...kumaran conformed to our specs :)
naan un paattai murugan aruL-la puttings okay? :)

chEnthan pugazh vaazhga! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-27973005221083813402010-06-30T11:30:46.013-05:002010-06-30T11:30:46.013-05:00Confirmed. Chenden has his own big fat biggy bank ...Confirmed. Chenden has his own big fat biggy bank half full...குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-19765045971163096382010-06-30T11:29:17.990-05:002010-06-30T11:29:17.990-05:00If kumaran has muruga paasam, he wud rush to make ...If kumaran has muruga paasam, he wud rush to make murugan songs to continue and wud not wait until word of mouth! That wazz He told me and joyfully waiting to see :-)

Now its upto kumaran to conform & confirm :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-57014893458929436812010-06-30T10:56:52.737-05:002010-06-30T10:56:52.737-05:00You told that to Murugan! He will confirm! or Not!...You told that to Murugan! He will confirm! or Not! It is between you and Him. :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-91696318083809353492010-06-30T10:53:23.197-05:002010-06-30T10:53:23.197-05:00//சரி பரவாயில்லை! இனியாச்சும் குமரனை ஒழுங்கா வேளா ...//சரி பரவாயில்லை! இனியாச்சும் குமரனை ஒழுங்கா வேளா வேளைக்குப் பாக்கெட் மணி கொடுக்கச் சொல்லு! அப்போ தான் உன் பாட்டெல்லாம் முருகனருளில் போடுவேன், சொல்லிட்டேன்!//

intha vaaram murugan aruL-la innum paattu pOdala...pocket money chEnthanukku koduthaacha-nu confirm cheyyaNdi...appRam murugan aruL-la, me song putting :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-7337895570486029062010-06-25T08:16:43.439-05:002010-06-25T08:16:43.439-05:000! iam sorry பொது மகளிர் means விலைமாதர்!!!
intia...0! iam sorry பொது மகளிர் means விலைமாதர்!!!

intially i think & tention -- பொது மகளிர் means all ladies

now only i realize .. thanks krs.Rajewhhttps://www.blogger.com/profile/09124754680340935111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-32942594444749360772010-06-24T11:52:39.589-05:002010-06-24T11:52:39.589-05:00படத்தில் இருப்பவர்கள் ஆடல் மகளிர். ஆடல் மகளிர் அனை...படத்தில் இருப்பவர்கள் ஆடல் மகளிர். ஆடல் மகளிர் அனைவரும் பொது மகளிர் இல்லை; பொது மகளிர் அனைவரும் ஆடல் மகளிர் இல்லை. பழைய கால பொது மகளிர் படங்கள் கிடைக்காததால் (இன்னும் தேடினால் கிடைக்கலாம்) கிடைத்த இந்தப் படங்களில் இரண்டை இட்டேன்.

பொது மகளிர் தெய்வீகத் தோற்றத்துடன் இருப்பார்களா இல்லையா என்று எனக்குத் தெரியாது இரவி. உங்களுக்குத் தெரியும் போலிருக்கிறதே! :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-65100022121586740162010-06-24T11:50:40.418-05:002010-06-24T11:50:40.418-05:00நல்ல கேள்விகள் தான் இரவி. It is a vicious cycle. வ...நல்ல கேள்விகள் தான் இரவி. It is a vicious cycle. விழைபவர் இருப்பதால் விலைமாதர் இருக்கிறார்கள்; விலைமாதர் இருப்பதால் விழைபவர் இருக்கிறார்கள். :-(குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-81841287634981787402010-06-24T11:35:39.850-05:002010-06-24T11:35:39.850-05:00//சேந்தன். என்ன ஆச்சு?"
"நான் கவலையாக இ...//சேந்தன். என்ன ஆச்சு?"

"நான் கவலையாக இருக்கிறேன்"

"ஏன்?"

"தம்பிகிட்ட பணம் இல்லை!"//

ஹா ஹா ஹா! சேந்தனின் கவலை நியாயமான கவலை!
முருகா! பச்சப் புள்ளையப் போயி கவலைப்பட வச்சிட்டியேப்பா!

சரி பரவாயில்லை! இனியாச்சும் குமரனை ஒழுங்கா வேளா வேளைக்குப் பாக்கெட் மணி கொடுக்கச் சொல்லு! அப்போ தான் உன் பாட்டெல்லாம் முருகனருளில் போடுவேன், சொல்லிட்டேன்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-64996076010774953722010-06-24T11:28:34.620-05:002010-06-24T11:28:34.620-05:00Who are in these b/w pics kumaran?
Were these pics...Who are in these b/w pics kumaran?
Were these pics put in the context of "pothu magaLir"? They dont look like the cinematic pothu magaLir. They look much grand and divine :)

சங்க நூல்கள் பொது மகளிரைப் பற்றி அதிகம் பேசுகின்றனவா, குமரன்? பொது மகளிரின் பணத்தாசை, பொருளாசையை இழித்துச் சொல்லும் இலக்கியங்கள், அவர்களிடம் செல்லும் "கனவான்களின்" ஆசையை மட்டும் சுட்டிக் காட்டி இழிக்காதது ஏனோ?

//பொது மகளிருக்கு எத்தகுதியும் பொருட்டில்லை; பொருளுடையவன் என்பது ஒன்றே தகுதி என்று வலியுறுத்துகிறது இந்தப் பாடல்//

பொது மகளிரிடம் செல்பவருக்கு எத்தகுதியும் பொருட்டில்லை! தங்கள் ஆசையைத் தணிப்பவர்கள் என்பது ஒன்றே "தகுதி" என்றல்லவா சொல்ல வேண்டும்!

எய்தவன் இருக்க அம்பை நோவான் ஏன்?
நுகர்வோன் இருக்க நுகர் பொருளைப் பழிப்பான் ஏன்?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-3733575338945805562010-06-23T06:43:08.626-05:002010-06-23T06:43:08.626-05:00நம் மனங்களுக்கு நாம் சொல்லிக் கொள்ளும் நம்மாழ்வாரி...நம் மனங்களுக்கு நாம் சொல்லிக் கொள்ளும் நம்மாழ்வாரின் பாசுரம் மிகச்சரியே.

நாலடியார் பாடல் பெருமாளின் பெருமைக்கு எந்த விதத்திலும் குறைவு காட்டவில்லை. உயர்ந்த பொருளையே உவமையாகக் கூறுவார்கள் புலவர்கள். இங்கே மிக உயர்ந்தவரான பெருமாளை உவமையாகக் கூறி பொதுமகளிரின் தன்மையைக் குறித்திருக்கிறார் புலவர். அவ்வளவு தான்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-27903934724524801922010-06-23T01:52:06.114-05:002010-06-23T01:52:06.114-05:00பணம் இல்லையென்றால் மனைவி மட்டுமல்ல சொந்தம் பந...பணம் இல்லையென்றால் மனைவி மட்டுமல்ல சொந்தம் பந்தம் பிள்ளை குட்டிங்க எதுவுமே திரும்பி கூட
பார்க்க மாட்டாங்க!

என்றுமே நிரந்தரமான ஒரே பற்று ஸ்ரீமன் நாராயணன்
இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான் நம்மை உடைவன் நாராயணன் .

நாராயணனிடம் பொருளோ சக்தியோ இல்லைஎன்றால் மக்கள் அவரை வணங்குவார்களா! இல்லையா

நாராயணிடம் பொருளோ சக்தியோ இல்லையென்றாலும் அவர் உத்தமர் உத்தமருக்கெல்லாம் உத்தமர்.
என்பதை எண்ணி அவரை பற்ற வேண்டும்.
பொருள் இல்லை என்பதால் வணங்கி விடை கொடுக்க கூடாது.

உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்
மயர்வற மதிநலம் அருளினன் எவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே

---நம்மாழ்வார்Rajewhhttps://www.blogger.com/profile/09124754680340935111noreply@blogger.com