tag:blogger.com,1999:blog-17517026.post6355993945764920544..comments2024-01-19T01:27:29.384-06:00Comments on கூடல்: *நட்சத்திரம்* - இந்த வார முன்னோட்டம்: எதிர்பார்ப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன!குமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-17517026.post-72239029371537811982008-08-26T17:33:00.000-05:002008-08-26T17:33:00.000-05:00வாழ்த்துகளுக்கு நன்றிகள் சீனா ஐயா.வாழ்த்துகளுக்கு நன்றிகள் சீனா ஐயா.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-73473042161436500412008-08-24T13:50:00.001-05:002008-08-24T13:50:00.001-05:00அன்பின் குமரன்,வரப் போகிற பதிவுக்ளின் முன்னோட்டம் ...அன்பின் குமரன்,

வரப் போகிற பதிவுக்ளின் முன்னோட்டம் அருமை. பின்னூட்டமாக வாழ்த்துகிறேன்.cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-65769234708450424672008-08-24T13:50:00.000-05:002008-08-24T13:50:00.000-05:00அன்பின் குமரன்,வரப் போகிற பதிவுக்ளின் முன்னோட்டம் ...அன்பின் குமரன்,

வரப் போகிற பதிவுக்ளின் முன்னோட்டம் அருமை. பின்னூட்டமாக வாழ்த்துகிறேன்.cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-64343036619735115952008-08-19T20:03:00.001-05:002008-08-19T20:03:00.001-05:00நகைச்சுவைக்கு ஒரு மீள்பதிவு போட்டுவிட்டேன் கெக்கேப...நகைச்சுவைக்கு ஒரு மீள்பதிவு போட்டுவிட்டேன் கெக்கேபிக்குணி அக்கா. 'வெண்மதி வெண்மதியே நில்லு...' இடுகையைப் பாருங்கள். 'கொல்'லுன்னு சிரிக்கிறீங்களா 'கொல்'லுன்னு கொல்ல வர்றீங்களான்னு பார்ப்போம். :-)

வாழ்த்துகளுக்கு நன்றிகள்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-2933403978405416502008-08-19T20:03:00.000-05:002008-08-19T20:03:00.000-05:00இப்படி மொட்டையா சொன்னா எப்படி சிபி? என்ன என்ன எதிர...இப்படி மொட்டையா சொன்னா எப்படி சிபி? என்ன என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்று சொன்னால் தானே இந்த வாரத்தில் இல்லாவிட்டாலும் வருங்காலத்திலாவது எழுத முடியும்? :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-28652841491142289112008-08-19T09:58:00.000-05:002008-08-19T09:58:00.000-05:00நட்சத்திர வாழ்த்துகள்.பல்சுவையில், நகைச்சுவையும் ச...நட்சத்திர வாழ்த்துகள்.

பல்சுவையில், நகைச்சுவையும் சேர்த்து (இ.கொ.வை வழிமொழிந்து) கொல்ல்ல்..கொள்ளுமாறு கேட்டுக் கொல்கிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-45706470028187754352008-08-19T07:44:00.000-05:002008-08-19T07:44:00.000-05:00உங்ககிட்டேர்ந்து நான் இன்னும் எதிர்பார்க்கிறேன்உங்ககிட்டேர்ந்து நான் இன்னும் எதிர்பார்க்கிறேன்நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-35143278898808887172008-08-18T20:49:00.000-05:002008-08-18T20:49:00.000-05:00இரவிசங்கர். ததா, பபு இரண்டிற்கும் எனக்குப் பொருள்...இரவிசங்கர்.

ததா, பபு இரண்டிற்கும் எனக்குப் பொருள் தெரியும். றறோ என்றால் என்ன என்று தெரியாது. :-)

சௌராஷ்ட்ரத்தில் ததா (dhadhaa) என்றால் அண்ணா, பபு (babu) என்றால் தம்பி. அம்புட்டுத் தான்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-70171741290520620682008-08-18T20:48:00.000-05:002008-08-18T20:48:00.000-05:00அலோ. உங்களுக்கு முன்னாடியே நான் கோதைத் தமிழ் எழுதத...அலோ. உங்களுக்கு முன்னாடியே நான் கோதைத் தமிழ் எழுதத் தொடங்கிட்டேன். எனக்கும் முன்னாடி நம்ம நண்பர் இராகவன் எழுதத் தொடங்கிட்டார். அவரு தூத்துக்குடி. நான் மதுரை. எங்க அக்கா தான் கோதை. தருமமிகு (?) சென்னையில இருந்துக்கிட்டு எங்க அக்காவை நீங்களும் அக்கான்னு சொன்னா சரி போகட்டும்ன்னு விடலாம்; ஆனால் பதிப்புரிமைக்கு உரிமை கொண்டாடினா எப்படி? ஒண்ட வந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டுன மாதிரி? :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-37012964455958826102008-08-18T14:52:00.000-05:002008-08-18T14:52:00.000-05:00This comment has been removed by the author.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-43901412009124797912008-08-18T14:50:00.000-05:002008-08-18T14:50:00.000-05:00This comment has been removed by the author.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-69550102070944928382008-08-18T14:38:00.000-05:002008-08-18T14:38:00.000-05:00//எல்லாம் கூடியிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய் தா...//எல்லாம் கூடியிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய் தான். :-)//

அலோ...
இது அடியேன் + எங்க ஆண்டாள் அக்கா பதிப்புரிமை!
சொல்லிட்டேன்! ஆமா! :))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-24929699018006096382008-08-18T12:29:00.000-05:002008-08-18T12:29:00.000-05:00சரி சரி. வ.வா.ச.வுல விரைவா அந்த இடுகையைப் போடுங்க ...சரி சரி. வ.வா.ச.வுல விரைவா அந்த இடுகையைப் போடுங்க இரவிசங்கர்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-50928032213462507722008-08-18T12:28:00.000-05:002008-08-18T12:28:00.000-05:00எப்பவுமே அழகர்களைப் பத்தியும் அழகிகளைப் பற்றியும் ...எப்பவுமே அழகர்களைப் பத்தியும் அழகிகளைப் பற்றியும் தானே எழுதிக் கொண்டிருக்கிறேன் இராகவ். இந்த வாரத்திலுமா? :-)

கட்டாயம் அவர்களைப் பற்றி உண்டு இராகவ். கோவி.கண்ணனுக்குச் சொன்ன பதிலைப் பாருங்கள்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-34505674652143082382008-08-18T12:27:00.000-05:002008-08-18T12:27:00.000-05:00கோவி.கண்ணன். அவக்கரப்படாதீங்க. பல்சுவைகளில் இடுகைக...கோவி.கண்ணன். அவக்கரப்படாதீங்க. பல்சுவைகளில் இடுகைகள் இருந்தாலும் ஒவ்வொன்னும் பாதி ஆன்மிகமாகத் தான் இருக்கும். :-) மனிதன் பாதி மிருகம் பாதி மாதிரி. :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-45248279144930758212008-08-18T12:26:00.000-05:002008-08-18T12:26:00.000-05:00ஹிஹி. காமெடி போஸ்ட் வேணும்ன்னா நீங்க தான் எழுதித் ...ஹிஹி. காமெடி போஸ்ட் வேணும்ன்னா நீங்க தான் எழுதித் தரணும் கொத்ஸ். என்னால முடிஞ்சதைத் தானே நான் செய்ய முடியும்? :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-2860936642363156622008-08-18T12:25:00.000-05:002008-08-18T12:25:00.000-05:00//அவரோட இடுகையை எப்படி உங்க பட்டியல்ல சேர்க்கலாம்?...//அவரோட இடுகையை எப்படி உங்க பட்டியல்ல சேர்க்கலாம்?//

என்னங்க கவிநயா அக்கா இப்படி கேட்டுட்டீங்க. என்னோட நட்சத்திர வாரத்துக்கு நீங்க கண்ணன் மேல ஒரு காவடி பாட்டு எழுதிக் கொடுத்திருக்கீங்களே. அது கண்ணன் பாட்டுல இந்த வாரம் வரப்போகுதே. அதுவும் என் பட்டியல்ல இருக்கு தானே. :-)

எல்லாம் கூடியிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய் தான். :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-30078320872439530182008-08-18T12:06:00.000-05:002008-08-18T12:06:00.000-05:00//நீங்களும் இராவணனைப் பற்றி எழுதப் போறீங்களா? எங்க...//நீங்களும் இராவணனைப் பற்றி எழுதப் போறீங்களா? எங்கே? சிவன் பாட்டுலயா?//

வ.வா.சங்கத்துல போடலாமான்னு ரோசிச்சிக்கிட்டு இருக்கேன்! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-40764165845576673112008-08-18T09:49:00.000-05:002008-08-18T09:49:00.000-05:00அழகர்களைப் பற்றியும், அழகியை பற்றியும் எதிர்பார்க்...அழகர்களைப் பற்றியும், அழகியை பற்றியும் எதிர்பார்க்கலாமா குமரன் ?Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-85359978248289698962008-08-18T09:46:00.000-05:002008-08-18T09:46:00.000-05:00மௌலி அண்ணா/ஐயா. சிறுகதை முயற்சி செய்றேன். கவிதை தா...மௌலி அண்ணா/ஐயா. சிறுகதை முயற்சி செய்றேன். கவிதை தான் முதல் இடுகையிலேயே போட்டாச்சே. :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-43920701505275095972008-08-18T09:45:00.000-05:002008-08-18T09:45:00.000-05:00நன்றிகள் மங்களூர் சிவா.நன்றிகள் மங்களூர் சிவா.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-853324326556304922008-08-18T09:44:00.000-05:002008-08-18T09:44:00.000-05:00எனக்கு தாஜ் ஹோட்டல் பிரியாணி அவ்வளவா பிடிக்காது இர...எனக்கு தாஜ் ஹோட்டல் பிரியாணி அவ்வளவா பிடிக்காது இரவிசங்கர். :-) அம்சவல்லி, பாண்டியன் ஹோட்டல், தெருவோர கையேந்தி பவன்கள்ன்னு நிறைய பிடிச்ச இடங்கள் இருக்கு. :-)

நீங்களும் இராவணனைப் பற்றி எழுதப் போறீங்களா? எங்கே? சிவன் பாட்டுலயா?குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-65487092948685043962008-08-18T08:18:00.000-05:002008-08-18T08:18:00.000-05:00ஆன்மிகப் பதிவுகளாகப் போட்டு தாக்கமல் பல்சுவைகளில் ...ஆன்மிகப் பதிவுகளாகப் போட்டு தாக்கமல் பல்சுவைகளில் பதிவுகள் வருகிறதே !

வெரி குட் ....!
:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-59995761204434618452008-08-18T08:15:00.000-05:002008-08-18T08:15:00.000-05:00காமெடி போஸ்ட் போடுங்க!காமெடி போஸ்ட் போடுங்க!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-4869381969592661932008-08-18T07:45:00.000-05:002008-08-18T07:45:00.000-05:00ஒரு சந்தேகம்.//அபிராமி அந்தாதி நிறைவு - இரவிசங்கரி...ஒரு சந்தேகம்.

//அபிராமி அந்தாதி நிறைவு - இரவிசங்கரின் சிறப்பு இடுகை //

அவரோட இடுகையை எப்படி உங்க பட்டியல்ல சேர்க்கலாம்?Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.com