tag:blogger.com,1999:blog-17517026.post4943697304352039599..comments2024-01-19T01:27:29.384-06:00Comments on கூடல்: என் சுவாசக் காற்றே! சுவாசக் காற்றே! நீயடி!குமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-17517026.post-13731541729058913212008-05-16T16:09:00.000-05:002008-05-16T16:09:00.000-05:00இந்தப் பாடல் 'கேட்டதில் பிடித்தது' பதிவில் 10 டிசம...இந்தப் பாடல் 'கேட்டதில் பிடித்தது' பதிவில் 10 டிசம்பர் 2006 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

4 comments:

செந்தில் குமரன் said...
இந்தப் படத்தில் வரும் வேறு சில பாட்டுக்கள் மிகவும் பிடித்திருந்ததால் இந்தப் பாட்டை அதிகம் கேட்டதில்லை. பாடல் வரிகள் நன்றாக இருக்கிறது. வீடியோ எக்ஸ்ட்ரா போனஸ். :-))).

Tuesday, December 12, 2006 11:13:00 PM

குமரன் (Kumaran) said...
செந்தில் குமரன். இந்தப் படத்தில் வரும் மற்ற பாடல்களும் எனக்குப் பிடிக்கும். ஒவ்வொன்றாக இடுகிறேன்.

வீடியோ தான் யூ ட்யூபில் கிடைக்கிறதே. இலவசம். :-)

Wednesday, December 13, 2006 9:25:00 AM

சிவபாலன் said...
குமரன் சார்,

நல்ல பாடல்.

பகிர்வுக்கு நன்றி

Thursday, February 22, 2007 8:15:00 PM

குமரன் (Kumaran) said...
நன்றி சிவபாலன்.

Friday, February 23, 2007 6:27:00 AMகுமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.com