tag:blogger.com,1999:blog-17517026.post3932488647533787375..comments2024-01-19T01:27:29.384-06:00Comments on கூடல்: இங்கேயும் ஒரு யசோதைகுமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-17517026.post-57930305435175756052008-07-07T13:25:00.000-05:002008-07-07T13:25:00.000-05:00This comment has been removed by a blog administrator.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-392184757634193852008-07-04T23:19:00.000-05:002008-07-04T23:19:00.000-05:00உங்க பசங்களுக்கும் என்ன குறை கொத்ஸ். புதிர் போட சி...உங்க பசங்களுக்கும் என்ன குறை கொத்ஸ். புதிர் போட சின்ன வயசுலயே கத்துக்குவாங்களே. கருநாடக இசையும் கத்துக்குவாங்க. :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-86067220110502322622008-07-04T23:18:00.000-05:002008-07-04T23:18:00.000-05:00நன்றி அகரம். அமுதாநன்றி அகரம். அமுதாகுமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-39674089669621370612008-07-04T23:17:00.000-05:002008-07-04T23:17:00.000-05:00நன்றி செல்வநம்பி ஐயா.நன்றி செல்வநம்பி ஐயா.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-74956094990979694192008-07-04T22:55:00.000-05:002008-07-04T22:55:00.000-05:00:)ஆனலும் உங்க பசங்களுக்கு எம்புட்டுக் கதை கிடைக்கு...:)

ஆனலும் உங்க பசங்களுக்கு எம்புட்டுக் கதை கிடைக்குது. என் பசங்க எல்லாம் பாவம்.....இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-59800157879050064512008-07-04T21:32:00.000-05:002008-07-04T21:32:00.000-05:00//ராயல்டி எங்கே?? அமெரிக்க டாலர் வேண்டாம், இந்தியப...//ராயல்டி எங்கே?? அமெரிக்க டாலர் வேண்டாம், இந்தியப் பணமே போதும்!!!//

ஊருக்கு வரும்போது ஞாபகமா கேளுங்க கீதாம்மா - குமரன்கிட்ட :))Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-46493805053918583262008-07-04T21:28:00.000-05:002008-07-04T21:28:00.000-05:00அழகிய பாடலை அழகிய விளக்கத்துடன் வழங்கியுள்ளீர் வாழ...அழகிய பாடலை அழகிய விளக்கத்துடன் வழங்கியுள்ளீர் வாழ்த்துக்கள்.அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-73249819208714614552008-07-04T12:45:00.000-05:002008-07-04T12:45:00.000-05:00தஞ்சம் அடைந்தாரை அஞ்சேல் எனக்காக்கும் கொஞ்சு மொழிய...தஞ்சம் அடைந்தாரை அஞ்சேல் எனக்காக்கும்
கொஞ்சு மொழியான் பிதற்றலைக் கேட்டாலே
கிட்டுமே நாளும் மிடுக்கு!

நன்றி ஜீவா. :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-55461225090267657932008-07-04T12:41:00.000-05:002008-07-04T12:41:00.000-05:00அடடா. உங்களுக்கும் புரிஞ்சிருச்சா? பரவாயில்லையே கீ...அடடா. உங்களுக்கும் புரிஞ்சிருச்சா? பரவாயில்லையே கீதாம்மா. :-)))குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-7806789857393410512008-07-04T08:24:00.000-05:002008-07-04T08:24:00.000-05:00பெரியாழ்வாருக்கு பதில் சொல்லப் பார்க்கிறேன், சிந்த...பெரியாழ்வாருக்கு பதில் சொல்லப் பார்க்கிறேன், சிந்தியல் வெண்பாவில்:

தஞ்சம் அடைந்தாரை அஞ்சேல் எனக்காத்த
கொஞ்சு மொழியான் பிதற்றலைக் கேட்டாலே
கிட்டாதோ நாளும் மிடுக்கு?jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-37271272284572099152008-07-04T04:27:00.000-05:002008-07-04T04:27:00.000-05:00//க்ர்ர்ர்ர்ர்ர்ர்!!! (நன்றி கீதாம்மா!)//ராயல்டி எ...//க்ர்ர்ர்ர்ர்ர்ர்!!! (நன்றி கீதாம்மா!)//

ராயல்டி எங்கே??/ அமெரிக்க டாலர் வேண்டாம், இந்தியப் பணமே போதும்!!!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-7138651387876427342008-07-04T04:26:00.000-05:002008-07-04T04:26:00.000-05:00வீட்டில் நடப்பது எல்லாம் நல்லாப் புரியற மாதிரி எழு...வீட்டில் நடப்பது எல்லாம் நல்லாப் புரியற மாதிரி எழுதும் குமரனுக்கு வாழ்த்துகள்! :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-51164575880086743042008-07-04T01:07:00.000-05:002008-07-04T01:07:00.000-05:00மிகவும் அருமையான வ்யாக்யானம் நன்றி குமரன்மிகவும் அருமையான வ்யாக்யானம் நன்றி
குமரன்selvanambihttps://www.blogger.com/profile/00876733949515656425noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-21469381585451562312008-07-03T23:27:00.000-05:002008-07-03T23:27:00.000-05:00இது எங்கள் வீட்டுக்கதை என்று உங்களுக்கு யார் சொன்ன...இது எங்கள் வீட்டுக்கதை என்று உங்களுக்கு யார் சொன்னது இரவிசங்கர்? :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-71448029745504533242008-07-03T22:50:00.000-05:002008-07-03T22:50:00.000-05:00என்ன தைரியம் உமக்கு?பாவம் அண்ணியார் இம்புட்டுக் கஷ...என்ன தைரியம் உமக்கு?
பாவம் அண்ணியார் இம்புட்டுக் கஷ்டப்பட்டுச் சொன்னா, அதையும் பதிவாக்கி பின்னூட்டம் பாக்கும் உம்மை என்ன செஞ்சா தகும்?

அண்ணீ, பூரிக்கட்டை ப்ளீஸ்!
குழந்தைக்குப் பாவம் மிடுக்கு கொறையுதேன்னு நீங்க ஏன் மெலியறீங்க?
யாரை மெலியச் சொல்லணுமோ, அவரை மெலியச் சொல்லுங்க!

பூரிக்கட்டையால் மெலிய வைக்கும் கடமை கண்ணியம் கட்டுப்பாடுன்னு ஒன்னு இருக்குல்ல! அதைச் செய்யுங்க! மெலிவும் மிடுக்கும் தானா வரும்! :-)))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-48093042439936858812008-07-03T13:06:00.000-05:002008-07-03T13:06:00.000-05:00குமரா!!! க்ர்ர்ர்ர்ர்ர்ர்!!! (நன்றி கீதாம்மா!)(ரொம...குமரா!!!

க்ர்ர்ர்ர்ர்ர்ர்!!! (நன்றி கீதாம்மா!)

(ரொம்ப முயற்சிக்கிறேன் கோச்சுக்காம இருக்க :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-48302522115008738122008-07-03T12:37:00.000-05:002008-07-03T12:37:00.000-05:00இது புரிஞ்சிருச்சா?! பரவாயில்லையே. :-)))) ச்ச்சும்...இது புரிஞ்சிருச்சா?! பரவாயில்லையே. :-)))) ச்ச்சும்மா. கோவிச்சுக்காதீங்க கவிநயா அக்கா. :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-13708766078004024912008-07-03T12:32:00.000-05:002008-07-03T12:32:00.000-05:00அச்சோ! ச்சோ ச்வீட்! எவ்வளவு ச்செல்லமா இருக்கு குட்...அச்சோ! ச்சோ ச்வீட்! எவ்வளவு ச்செல்லமா இருக்கு குட்டிக் கண்ணனை நினைக்கும்போது! எனக்கே புரியற மாதிரி எழுதித் தந்த குமரா, நீவிர் வாழ்க!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.com