tag:blogger.com,1999:blog-17517026.post2813511157991860664..comments2024-01-19T01:27:29.384-06:00Comments on கூடல்: மறுபதிவுகள் நிறைவடைந்தனகுமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-17517026.post-37764717793128773522008-08-25T08:02:00.001-05:002008-08-25T08:02:00.001-05:00நன்றி கொத்ஸ் அண்ணா. :-)நன்றி கொத்ஸ் அண்ணா. :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-84552691468296503502008-08-25T08:02:00.000-05:002008-08-25T08:02:00.000-05:00திவா ஐயா. மைத்ரீம் பஜத-வில் தொடர்ந்து எழுதுவதில்லை...திவா ஐயா. மைத்ரீம் பஜத-வில் தொடர்ந்து எழுதுவதில்லை. அதனால் வேறு ஏதேனும் பதிவை (கூடல்?) தேர்த்தெடுத்துப் படிக்க வேண்டுகிறேன். :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-41490771449053660312008-08-14T13:27:00.000-05:002008-08-14T13:27:00.000-05:00பிரமிப்பிற்கு இடம் கொடுக்காதீர்கள் மௌலி. கிடைத்த வ...பிரமிப்பிற்கு இடம் கொடுக்காதீர்கள் மௌலி. கிடைத்த வாய்ப்பில் இன்னும் நிறைய செய்யலாம். செய்தது கைம்மண் அளவே. ;-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-57814805242479959642008-08-14T06:33:00.000-05:002008-08-14T06:33:00.000-05:00எழுதினதே ஒரு பெரும் வேலைன்னா அதை எல்லாம் சேர்த்து ...எழுதினதே ஒரு பெரும் வேலைன்னா அதை எல்லாம் சேர்த்து ஒண்ணா ஆக்குனது அதை விட பெரிய வேலையா இருந்திருக்கும் போல இருக்கே!!

அதுக்கும் வாழ்த்துகள் அண்ணா!!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-83340737874776391282008-08-14T06:04:00.000-05:002008-08-14T06:04:00.000-05:00மிக்க நன்றி இரவிசங்கர். முதலில் ஐயைந்து ஐந்தை எழுத...மிக்க நன்றி இரவிசங்கர்.

முதலில் ஐயைந்து ஐந்தை எழுதுகிறேன். அப்புறம் ஒரு நூற்று நாற்பத்தி மூன்றையும் சொல்ல இறைவனின் திருவருள் இருந்தால் பார்ப்போம். :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-30492571360947775362008-08-14T06:02:00.000-05:002008-08-14T06:02:00.000-05:00மிக்க நன்றி ஜீவி ஐயா.மிக்க நன்றி ஜீவி ஐயா.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-73866434778303986242008-08-14T06:01:00.000-05:002008-08-14T06:01:00.000-05:00மெதுவா படிங்க கவிநயா அக்கா. ரொம்ப அவக்கரமில்லை (அவ...மெதுவா படிங்க கவிநயா அக்கா. ரொம்ப அவக்கரமில்லை (அவசரமில்லை)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-52507993984158901072008-08-09T21:48:00.000-05:002008-08-09T21:48:00.000-05:00வேலை ஏதும் பாக்கரீங்களா குமரன்?:-))ப்ரமிப்பு இன்னு...வேலை ஏதும் பாக்கரீங்களா குமரன்?

ப்ரமிப்பு இன்னும் அடங்கலை!
ஏதாவது ஒண்ணுதான் படிக்க முடியும். ம்ம்ம்ம்ம்ம்? சரி மைத்ரீம் பஜத.திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-12272029285314351242008-08-08T03:01:00.000-05:002008-08-08T03:01:00.000-05:00ஜீவி சொல்லியது போல பிரமிப்பூட்டுகிறது. அயராத உங்கள...ஜீவி சொல்லியது போல பிரமிப்பூட்டுகிறது. அயராத உங்கள் பணிக்கு வாழ்த்துக்கள் குமரன்.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-58176160593391850222008-08-07T09:59:00.000-05:002008-08-07T09:59:00.000-05:00//கோதை தமிழ் - கோதைத் தமிழ் ஐயைந்துஐந்தினை இங்கே ப...//கோதை தமிழ் - கோதைத் தமிழ் ஐயைந்துஐந்தினை இங்கே படிக்கலாம்//

முடியாது!

ஐயைந்துஐந்தினைப் படிக்க மாட்டோம்!

ஒரு நூற்று நாற்பத்து மூன்றையும் தான் படிப்போம்! :))))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-48554377490624664302008-08-07T09:58:00.000-05:002008-08-07T09:58:00.000-05:00தனிப்பதிவுகள்=8குழுப்பதிவுகள்=88+8=1616உம் பெற்று ...தனிப்பதிவுகள்=8
குழுப்பதிவுகள்=8
8+8=16
16உம் பெற்று பெருவாழ்வு வாழ்க குமரன்!
(அடியேன் பொடியேன் தான்; இருப்பினும் வாழ்த்தினை ஏற்றுக் கொள்ளுங்கள் :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-33453495086190248252008-08-07T08:09:00.000-05:002008-08-07T08:09:00.000-05:00பார்க்கவே பிரமிப்பூட்டுகிறது.. செயல்பட்டு சாதித்தவ...பார்க்கவே பிரமிப்பூட்டுகிறது.. செயல்பட்டு சாதித்தவருக்கு எப்படியிருக்கும்?..
ஒரு மீள்பார்வைக்கு அத்தனை பதிவுகளும் பெருமையூட்டுவனவே; புளகாங்கிதம் அடையச் செய்பவையே.
தங்கள் அயராத பணிக்கு வாழ்த்துக்கள், குமரன்!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-3016577930184809162008-08-07T06:15:00.000-05:002008-08-07T06:15:00.000-05:00ஹ்ம்... இன்னும் படிக்க வேண்டியது இவ்வளவு இருக்கா! ...ஹ்ம்... இன்னும் படிக்க வேண்டியது இவ்வளவு இருக்கா! முயற்சிக்கிறேன்...Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.com