tag:blogger.com,1999:blog-17517026.post216678649183334231..comments2024-01-19T01:27:29.384-06:00Comments on கூடல்: சேந்தனா? சோமாஸ்கந்தனா?குமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-17517026.post-1149639920157932772009-01-13T15:10:00.000-06:002009-01-13T15:10:00.000-06:00நன்றி அத்தை. நன்றி அத்தை. எதுக்கு ரெண்டு நன்றின்னு...நன்றி அத்தை. நன்றி அத்தை.

எதுக்கு ரெண்டு நன்றின்னு கேக்குறீங்களா? அத்தைக்கு ரெண்டு குழந்தைகளும் ஒரே நேரத்துல நன்றி சொல்ல மாட்டாங்களாம். அப்படி சொன்னா யாரு சொன்னாங்க யாரு சொல்லலைன்னு உங்களுக்குத் தெரியாமப் போயிடுமாம். :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1382918128034742862009-01-13T14:56:00.000-06:002009-01-13T14:56:00.000-06:00குழந்தைக்கு தாமதமான ஆனால் மனமார்ந்த இனிய பிறந்தநாள...குழந்தைக்கு தாமதமான ஆனால் மனமார்ந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். சோமாஸ்கந்தன் பதிவு பொருத்தம் :) விட்டுக் கொடுக்கும் குட்டித் தமக்கைக்கு தனிப்பட்ட வாழ்த்துகள்!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-516714393315132232009-01-12T21:46:00.000-06:002009-01-12T21:46:00.000-06:00வாழ்த்துகளுக்கு நன்றி கோவி.கண்ணன். பின்னூட்டம் போட...வாழ்த்துகளுக்கு நன்றி கோவி.கண்ணன்.

பின்னூட்டம் போடாட்டியும் வந்து படிங்க. நான் கடியாகிற மாதிரி பின்னூட்டம் வந்தா போடாம போங்க. நான் உங்க இடுகைகளை எல்லாம் படிக்கிற மாதிரி. :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-18643189828494090902009-01-12T21:31:00.000-06:002009-01-12T21:31:00.000-06:00//தம்பிக்கு ரெண்டு வயசு ஆகுது இன்னியோட (11 ஜனவரி)....//தம்பிக்கு ரெண்டு வயசு ஆகுது இன்னியோட (11 ஜனவரி).//

இன்னிக்கு தான் பார்த்தேன்.

சேந்தனுக்கு நல்வாழ்த்துகள் !

[குமரன், நெற்றிக் கண்ணுக்கு பயந்துதான் இந்த பக்கம் வருவதில்லை, வந்தால் எதாவது பின்னூட்டம் போடுவேன், உங்களுக்கு ஆகாது, எதுக்கு வம்பு!!!]கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-26226543108043841482009-01-12T21:12:00.000-06:002009-01-12T21:12:00.000-06:00நன்றி இரவிசங்கர்.தமிழ் புரிந்தால் எழுதத் தெரியும் ...நன்றி இரவிசங்கர்.

தமிழ் புரிந்தால் எழுதத் தெரியும் என்று பொருளா? எழுதத் தெரிந்தாலும் பதிவுகள் எழுதும் அளவிற்குத் தெரியும் என்று பொருளா? :-)

அவளும் பதிவெழுதத் தொடங்கிவிட்டால் கட்டாயம் என்னை வீட்டில் இருந்து துரத்திவிடுவார்கள். :-)

தேஜஸ்வினி இப்போது தான் தமிழ் எழுதக் கற்றுக் கொண்டு வருகிறாள். அ, ஆ, இ, ஈ, உ, ஊ வரை எழுதத் தெரியும். ப, ட, ம, க, த தெரியும். படம், பட்டம், கட்டம் போன்றவையும் தெரியும். பொள்ளாச்சி நசன் ஐயா அவர்களின் வழிமுறைப்படி கற்றுக் கொண்டு வருகிறாள். வேந்தன் அரசு ஐயா சொன்னது போல் ஒற்றெழுத்துகள் அவளைக் குழப்புகின்றன.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-22549558126127029002009-01-12T21:11:00.002-06:002009-01-12T21:11:00.002-06:00ஆகா. வந்திருக்கிறது யாரு? இராகவனா? நம்பமுடியவில்லை...ஆகா. வந்திருக்கிறது யாரு? இராகவனா? நம்பமுடியவில்லை...இல்லை...இல்லை. ஆன்மிக இடுகைகளுக்கு மட்டும் தான் பின்னூட்டம் போட மாட்டீங்கன்னு நினைச்சா என்னோட எந்த இடுகைக்கும் நீங்க வர்றதில்லை (வந்தாலும் பின்னூட்டம் போடறதில்லை) அதனால படிக்கிறீங்களா இல்லையான்னே தெரியாம இருந்தது. இன்னைக்குப் படிச்சுட்டு சேந்தனுக்கு வாழ்த்துகள் சொன்னதற்கு நன்றிகள் இராகவன்.

தேஜஸ்வினிக்கும் கேட்டவை எல்லாம் கிடைக்கின்றன. என்ன தம்பிப் பாப்பாவிற்கு விட்டுக் கொடுத்து விடுகிறாள் சில நேரங்களில். அவ்வளவு தான். :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-42344106982972589492009-01-12T21:11:00.001-06:002009-01-12T21:11:00.001-06:00வாழ்த்துகளுக்கும் ஆசிகளுக்கும் நன்றி மௌலி.வாழ்த்துகளுக்கும் ஆசிகளுக்கும் நன்றி மௌலி.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1658411379435062902009-01-12T21:11:00.000-06:002009-01-12T21:11:00.000-06:00நேரத்தோட சொல்லிட்டீங்க கீதாம்மா. இந்திய நேரத்துக்க...நேரத்தோட சொல்லிட்டீங்க கீதாம்மா. இந்திய நேரத்துக்கே இடுகையை போட்டுட்டுத் தான் படுத்தேன். வாழ்த்துகளுக்கும் ஆசிகளுக்கும் நன்றி கீதாம்மா.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1672024399184975362009-01-12T21:10:00.001-06:002009-01-12T21:10:00.001-06:00வாழ்த்துகளுக்கு நன்றி திகழ்மிளிர். ரொம்ப கவிதை எழ...வாழ்த்துகளுக்கு நன்றி திகழ்மிளிர்.

ரொம்ப கவிதை எழுதி எழுதி எல்லாத்தையும் உடைச்சு போட்டுச் சொல்றதே பழக்கமாகிப் போச்சு போல. :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-84200269672954229202009-01-12T21:10:00.000-06:002009-01-12T21:10:00.000-06:00வாழ்த்துகளுக்கு நன்றி இராகவ். சேந்தன் பபு சொக்கட்...வாழ்த்துகளுக்கு நன்றி இராகவ்.

சேந்தன் பபு சொக்கட் தென கொன் அஸ்க்கி களயத்தென கொன் அவ்னொ மெனி ஆசிர்வாத் கெரத்த செர்கஸ். ஹொயெதி சேந்தன் தெங்க பாபோ சொக்கட் தெனொ, அஸ்க்கி களயத்தெனொ மெனி கோனக் களாய்? வேஷன் தைலி ஹின்டர்ய சேந்தன் தெங்க பாபோ. :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-49030619323840626322009-01-12T21:09:00.001-06:002009-01-12T21:09:00.001-06:00முதல் வாழ்த்துகளுக்கும் ஆசிகளுக்கும் நன்றிகள் துளச...முதல் வாழ்த்துகளுக்கும் ஆசிகளுக்கும் நன்றிகள் துளசி அக்கா & சீனா ஐயா.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-10459940102587755662009-01-12T21:09:00.000-06:002009-01-12T21:09:00.000-06:00வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி சீனா ஐயா.வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி சீனா ஐயா.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-54446959232928739612009-01-12T21:08:00.000-06:002009-01-12T21:08:00.000-06:00அத்தையின் வாழ்த்துகளையும் ஆசிகளையும் சேந்தன் நன்றி...அத்தையின் வாழ்த்துகளையும் ஆசிகளையும் சேந்தன் நன்றியோடு ஏற்றுக் கொண்டான் துளசி அக்கா.

ஆமாம் அக்கா. கோகியும் தான் உட்காருவார்ன்னு தெரியும். கோகியோட நண்பர்கள் அப்படி செய்வதைப் பார்த்திருக்கிறேன். :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-30393558979118466482009-01-11T07:47:00.000-06:002009-01-11T07:47:00.000-06:00//இப்போதெல்லாம் தமிழும் நன்றாகப் புரியத் தொடங்கிவி...//இப்போதெல்லாம் தமிழும் நன்றாகப் புரியத் தொடங்கிவிட்டது அவளுக்கு//

ஹே! சிவக்கொழுந்து, அப்பாவுக்குப் போட்டியா ஒரு வலைப்பூ சீக்கிரமே தொடங்கு! குழு வலைப்பூ-ன்னா நானும் சேர்ந்துகிடறேன்!
உங்க அப்பாவை ஒரு வழி பண்ணீறலாம்! :))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-51527904163240925652009-01-11T07:42:00.000-06:002009-01-11T07:42:00.000-06:00இனிய பிறந்தநாள் முத்தங்கள் முருகப்பய சேந்தனுக்கு! ...இனிய பிறந்தநாள் முத்தங்கள் முருகப்பய சேந்தனுக்கு! :)))

இன்னிக்கு எங்கே பார்த்தாலும் பிறந்தநாளா இருக்கு! இதோ ஓடிக்கிட்டு இருக்கேன் பிறந்தநாள் பார்ட்டிக்கு!
இளா பையன், சூர்யாவுக்கும் இன்னிக்கிப் பொறந்த நாள்ஸ்! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-37536142205220421782009-01-11T06:45:00.000-06:002009-01-11T06:45:00.000-06:00சேந்தனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். சிவக்கொழு...சேந்தனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். சிவக்கொழுந்து என்பதாலோ என்னவோ கேள்விகள் பிரமாதமாக இருக்கின்றன. ஆனால் சேந்தன் என்பதாலோ என்னவோ கேட்டதெல்லாம் கிடைக்கின்றன.

குழந்தைகளுக்கு அன்பு முத்தங்கள்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-77075520847812151092009-01-11T04:55:00.000-06:002009-01-11T04:55:00.000-06:00சேந்தனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்களும், ஆசிகளும்...சேந்தனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்களும், ஆசிகளும்.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-52994893269512657642009-01-11T03:32:00.000-06:002009-01-11T03:32:00.000-06:00ரசிச்சேன் பதிவை. குட்டிக் குமரனுக்கு இனிய பிறந்த ந...ரசிச்சேன் பதிவை. குட்டிக் குமரனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள், கொஞ்சம் தாமதமாய்ச் சொல்றேனோ?? அங்கே இனிமேல் தானே விடியப் போகுது??

//நம்ம வீட்டில் கோகியும்தான்:-))))))

சோமாஸ்கோகி!!!!//

துளசி, இது சூப்பரோ சூப்பர், எங்க வீட்டிலே மோதி இருந்தப்போ எங்க பையர் அவனோட சண்டை போடுவார். மோதியைத் தனக்குப் போட்டினு நினைச்சுப்பார். அம்மா, செல்லமா நீனு அவருக்குக் கோபம் வரும் அது கிட்டே! இத்தனைக்கும் எங்க பையர் அப்போ காலேஜுக்குப் போயாச்சு!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-17563925925352126202009-01-11T02:33:00.000-06:002009-01-11T02:33:00.000-06:00குட்டிக்குஎன்னுடையஇனிய பிறந்தநாள்வாழ்த்துகள்குட்டிக்கு
என்னுடைய
இனிய பிறந்தநாள்
வாழ்த்துகள்தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-82294223333351996882009-01-10T23:23:00.000-06:002009-01-10T23:23:00.000-06:00சோமாஸ்கந்தனாகிய, சேந்தனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்...சோமாஸ்கந்தனாகிய, சேந்தனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

பபு சேந்தன்.. பாபோ சோன், சொக்கட் தென ஹொன், அஸ்க்கி கலயத்தன ஹொன், து அவ்னோ மெனி தேவ் ஜோல் மீ பாய்ம் பொடரத்தே...

மகன் பிறந்த நாளுக்கு சிறப்பான பதிவு குமரன்Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-27156165312882978852009-01-10T23:04:00.000-06:002009-01-10T23:04:00.000-06:00மீ த மொதல்னு நினைச்சா - சகோதரி துளசி வழக்கம் போல ம...மீ த மொதல்னு நினைச்சா - சகோதரி துளசி வழக்கம் போல முன்னாலே - அவங்க ஆசியும் வாழ்த்தும் மொதல்லே குட்டிக்குமரனுக்கு கிடைச்சது மகிழ்ச்சியே !

ஆனாலும் நானும் 11:01 க்குப் வாழ்த்துச் சொல்லிட்டேன் = அவங்க கூடயே !cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-11589485250224488532009-01-10T23:01:00.001-06:002009-01-10T23:01:00.001-06:00இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் - அருமைச் செல்வத்த...இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் - அருமைச் செல்வத்திற்கு - சோமாஸ் கந்தனைப் பற்றிய பதிவு அருமை.cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-44881375106265506702009-01-10T23:01:00.000-06:002009-01-10T23:01:00.000-06:00குட்டிக் குமரனுக்கு பிறந்தநாளுக்கான இனிய வாழ்த்து(...குட்டிக் குமரனுக்கு பிறந்தநாளுக்கான இனிய வாழ்த்து(க்)களும் ஆசிகளும்.

குழந்தைகள் மட்டும்தான் நடுவிலே வந்து உக்காருமா?

நம்ம வீட்டில் கோகியும்தான்:-))))))

சோமாஸ்கோகி!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com