tag:blogger.com,1999:blog-17517026.post2021054843132293255..comments2024-01-19T01:27:29.384-06:00Comments on கூடல்: தமிழகத் திருக்கோயில்கள்குமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-17517026.post-60686368919392061062008-03-16T20:31:00.000-05:002008-03-16T20:31:00.000-05:00இந்த இடுகை 'படித்ததில் பிடித்தது' பதிவில் 14 ஜூன் ...இந்த இடுகை 'படித்ததில் பிடித்தது' பதிவில் 14 ஜூன் 2006 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

9 Comments:

நல்ல தகவல். அங்கு போய் பார்த்துப் படித்துப் பின்னூட்டமும் போட்டாகி விட்டது.

By G.Ragavan, at June 14, 2006 9:51 AM

இந்தியா செல்லும் போது;ஒரு பிரதி கொண்டு சென்றால் மிக உதவும்;படங்களுடன், தேவையான முக்கிய , உபயோகமான தகவல்கள்.
நன்றி
யோகன் பாரிஸ்

By johan -paris, at June 15, 2006 5:15 AM

நன்றி குமரன்...

By Vajra, at June 15, 2006 7:52 AM

மிக்க நல்ல தகவல்களைத் தந்த குமரனுக்கு நன்றி!!!!

By rnateshan., at June 15, 2006 8:17 AM

இராகவன், யோகன் ஐயா, ஷங்கர், நடேசன் ஐயா. அனைவருக்கும் நன்றி.

By குமரன் (Kumaran), at June 15, 2006 6:22 PM

மீனாட்சி அம்மன் கோவில் படங்கள் முடிந்தவுடன், மடப்புர ஆத்தாளை பதிக்க எண்ணினேன். எல்லா கோவிலையும் ஒருங்கினைத்து விட்டார் திரு. திரிசங்கு. சுட்டியை தந்தமைக்கு மிக்க நன்றி அண்ணா.

By சிவமுருகன், at June 16, 2006 9:14 PM

அதனால் என்ன சிவமுருகன். நீங்களும் மடப்புரம் அம்மனைப் பற்றி பதிவு இடுங்கள்.

By குமரன் (Kumaran), at June 17, 2006 5:16 AM

குமரன் அவர்களூக்கு நன்றி. Blogger ல் categary புகுத்துவது எப்படி? send mail to thirisangut@yahoo.com.

Thirisangu
http://thiruthalam.blogspot.com

By Thirisangu, at June 19, 2006 6:24 AM

திரிசங்கு அவர்களே. wordpressல் Category இருப்பதைப் பார்த்திருக்கிறேன். Bloggerல் Category போட முடியுமா என்று தெரியவில்லை.

By குமரன் (Kumaran), at June 21, 2006 7:37 AMகுமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.com